பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300.4 திருக்குறட் குமரேச வெண்பா கண் மனம் குளிர்ப்பன வாறும் காண்பதற்கு எண்ணம் ஒன் றுள தெனக்கு இலங்கு பூனிய்ை! (2) (சீவக சிந்தாமணி) தன் பகைவனே வென்றுகொள்ள விழைங்த சீவகன் காலம் கருதி நின்ற கிலேயை இவை காட்டியுள்ளன. எதிரிகள் கிலேமையை எதிர் உணர்ந்து முன்னதா கத் தன்சீனக் காத்துக் கொள்ளாதவன் அரசு மூதை அறியாத அறிவிலியாய் இழிக்கப்படுவான். படவே: தனக்கே அவன் வெருவங்த செய்தவன் ஆகிருன். அருவலி யுடையய்ை ஆண்மை யாளனுய்ப் பொருவரு திறலொடு பொலிந்து நிற்பினும் செருவரு முன்னரே சிறைசெய் யாதவன் வெருவரு துயரொடு விரைந்து மாய் வனே. எவ்வளவு வலிமைகள் எய்தியிருந்தாலும் முன்ைேச அறிந்து காவாத மன்னவன் இன்னலுழங்து இ தி ங் து அழிவான் என்பதை இதில் தெளிந்து கொள்கிருேம். ஆவதை ஆயான்; அமரார் அமர்நிலையை ஒவா துனரான்; உரஞ்செய்யான்-சாவதையே கண்டு கழிந்து கடையா யிழிந்துபழி ■ மண்டி அழிவன் மருண்டு. வீரம் இருந்தாலும் விவேகம் இல்லாதவன் விரைந்து கெடுவான். மாறுபாடான மதிகேடன் மாய்கின்ரு:ன். இது தாரகன் பால் தெரிய வங்தது. ச ரி தம். இவன் சூரபன்மனுடைய தம்பி. அரிய வர பலங் கள் உடையவன். பெரிய போர் வீரன். கிரவுஞ்ச கிதி: யின் அருகே பெருமையாய் மருவியிருந்த மாயமாபுரி: என்னும் நகரிலிருந்து இவன் அரசு புரிந்து வந்தான். கொடுங்கோலன் ஆன இவனது ஆட்சியில் யாவரும் கடுங்கி ஒடுங்கி அடங்கி கின்றனர். மாய வஞ்சங்கண் லும் தீய செயல்களிலும் வல்லவனை இவன் தேவச் களேயும் அடக்கி ஏவல் கொண்டு வாழ்ந்தான். அகசு