பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெரு வந்த செய்யா மை 3007 கல்லார் என்றது கல்வியறிவில்லாத புல்லணை. பிணிக்கும்=நட்பாகப் பற்றிக் கொள்வன். கடுங்கோல் என்றது கொடுங்கோல் மன்னனே. கோனின் கடுமை கோல் மேல் நின்றது. நீதி புரிபவன் செங்கோலன்: தீது புரிபவன் கொடுங்கோலன். செயல் களின் வழியே உயர்வு தாழ்வுகள் உளவாகின்றன. கற்றவரைக் கண்ணுகக் கருதிப் பேணி காட்டுக்கும் மாந்தர்க்கும் நன் மைசெய்து வருபவன் நல்ல செங்கோல் வேந்தனுய்ச் சிறந்து திகழ்கிருன்; அவ்வாறின்றிக் கல் லாத புல்லரைச் சேர்த்துக் கொண்டு அல்லல் புரிந்து வருபவன் பொல்லாத கொடுங்கோலய்ைப் புலைப் பழி யடைந்து இழிந்து கழிந்து அழிந்து ஒழிகின்ருன். அது என்றது கடுங்கோலே. கடுமையான கொடுமைகளே அரசன் செய்து வரு தற்கு அவனது அதிகாரக் கோல் ஆதரவாய் கிற்றலால் அதனேயே இவ்வாறு நேரே சுட்டி யுரைத்தார். அது என்றதற்குக் கல்லார் கூட்டம் என்று பரிமே லழகர் பொருள் கொண்டபடியே கொண்டால் என்னே? எனின், கூட்டம் என்று ஒன்று கூட்ட வேண்டுதலா னும், நிலக்குப் பொறை என்றதற்கு அ.து இலக்கு அன்மையானும், இலக்காயின் அது என்னது அவச் என்றே அடிகள் அருளியிருப்பர்; அங்ங்னம் உரையா மையானும், கொடுங்கோலே ஈண்டு அதிகாரத்தின் குறிக்கோள் ஆதலானும் அவ்வாறு கோடல் கூடுமா? என்பதை நாடி அறிக. நயம் தெரிந்து தெளிக. - வெருவந்த செயல்களேச் செய்து நாட்டுக்கும் தனக் கும் பெருங்கேடுகளே விளேத்துக் கொள்பவன் கொடுங் கோலன் ஆகின்ருன். பொல்லாத அவன் கல்லாத மூடச் க&ளத் துகினக்கொண்டு மேலும் அல்லல்களே ஆற்றிவ ரின் பூமிதேவி பொறுக்க மாட்டாமல் உள்ளம் கொக்து வருந்துவள் ஆதலால் நிலத்துக்கு அவன் கெடிய கொடிஉக o சுமை எனக் கடிய நேர்ந்தான்.