பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ பா ச் சா வா ைம 28.19 இவற்றைக் கேட்டவுடனே இந்திரன் வாட்டமுற்று வருங்தினன். மனக்களிப்பால் .ே ந ர் ங் த மடமையை கிசைந்து மறுகினன். மாதவரை வணங்கி மன்னித்தருள வேண்டினன். அவரும் அருள் புரிந்து அகன்ருர். மிக்க உவகை மகிழ்ச்சி எவரையும் மதியைக் கெடுத்து மரு ளுறச் செய்யும்; அது கொடிய வெகுளியினும் நெடிய தீமையாம்; அதனைக் கடிந்து ஒழுகுவதே நலமாம் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி நின்ருன். உள்ளக் களிப்பால் உறுமறதி அல்லலெனும் வெள்ளக் கலிப்பாம் விரிந்து. களிப்பு கடுங் கேடு. ജമ്മ == 532. வென்றி இவன் நிகன் வேய்ந்தபுகழ் பொச்சாப்பால் குன்றிநின்ற தென்னே குமரேசா-என்றுமே பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை நிச்ச நிரப்புக்கொன் ருங்கு. (உ) இ-ள். குமரேசா : இளன் நீகன் என்னும் இருவரும் ஏன் பொச்சாப்பால் தம் புகழை இழந்து கொங் தார் ? எனின், நிச்ச நிரப்பு அறிவினைக் கொன்ருங்கு பொச்சாப்பு புகழைக் கொல்லும் என்க. மறப்பு இறப்பாம் என்கின்றது. இனிய அறிவைக் கொடிய வறுமை கொல்லுதல் போல் நல்ல புகழைப் பொல்லாத மறதி கொல்லும். பொச்சாப்பு = சோர்வு; மறதி. கிரப்பு = வறுமை. இப்படி ஒரு பெயர் வறுமைக்கு வந்துளது. வருங்தி இரங்து வயிற்றை நிரப்பிவரும் துயரமுடையது; கொடிய துன்பங்கள் கெடிது நிரம்பி யிருப்பது என்னும் குறிப்பை இப்பேர் குறித்துளது.