பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 18 திருக்குறட் குமரேச வெண்பா அரசர் பெரும! யாரும் அணுகாத அரச மஞ்சத்தில் யாதும் அறியாமல் ஏறி உ ற ங் கி ய என்னே உன் வாளால் இரு பிளவாக வெட்டி வீழ்த்தி யிருக்க வேண் டும்; அவ்வாறு செய்யவில்லை; அவ்வளவோடு அமை யாமல் சாமரை கொண்டு என் அருகில் கின்று விசி அருளிய்ை! இந்த உலகத்தில் அரிய புகழை ஆக்கிக் கொண்டவரே அங்தத் தெய்வ உலகத்தில் தேவராய் வாழ உரிமையுடையவர் என்பதை உன் செயல் இன்று: தெளிவுறுத்தியுள்ளது: அருள் நிறைந்த அரசே! என்று மனம் கரைந்து புலவர் பாடியுள்ளார். உர வரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி அறிந்தனே அருளாய் ஆயின் யார் இவண் நெடுந்தகை வாழுமோரே? வாழ்க நின் ஊழி! (பதிற்றுப்பத்து, 71) அறிவும் அறியாமையும் மருவியுள்ள மக்களுடைய கிலேமையை அறிந்து நீ அருள் புரியாயாயின் இவ்வுல கில் இனிது வாழ்பவர் யார்? கருணே வள்ளலான கீ ஊழியும் வாழ்க! என அரிசில்கிழார் என்னும் சங்கப் புலவர் இம் மன்னனே இங்ங்னம் வாழ்த்தியிருக்கிருச். கண்னேட்டம் செய்து வருகிற கருணேயாளராலேயே இவ் வுலகம் நலமாயுள்ளது என்பதைப் பலரும் இவன் பால் உணர்ந்து தெளிந்து உவந்து கின்றனர். உள்ளம் இரங்கும் உரவோரால் இவ்வுலகம் உள்ள திணிதாய் உயர்ந்து. இரங்கி யருள். = -- em. 572. உலகியல் கிலை. வென்றி உதியனன்று மேவிநின்ருன் கண்ணுேட்டம். குன்ருமல் என்னே குமரேசா-என்றுமே கண்னேட்டத் துள்ள துலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. (உ) இ-ள். குமரேசா உதியன் ஏன் என்றும் கண்ணுேட்டக் உடையய்ை இருந்தான்? எனின், உலகியல் கண்