பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

乏82O திருக்குறட் குமரேச வெண்பா கிச்ச நிரப்பு என்றது நாள்தோறும் தேள் போல் கைய வருத்தி வரும் தரித்திரத்தை. கிச்சம் = கித்தம். ஒரு நாளேக்கு உழைத்து இருநாள் இருந்துண்ணும் வறுமையினும் வேறுபாடு தெரிய கிச்ச கிரப்பு இங்கு உச்சமாய் வந்தது. கித்திய தரித்திரம்: அட்ட தரித் திரம் எனக் கொடிய வறுமையைக் குறித்து இங்ஙனம் சுட்டி வருவது வழக்கமா யுளது. நிச்சமும் நிரப்பல் ஒம்பு. (புறம் 360) அல்லலான வறுமையை இது குறித்துள்ளமை அறிக. இறந்த வெகுளியினும் பொச்சாப்பு தீயது என முன் குறித்தரர். இதில், நிச்ச நிரப்பினும் அது கொடி யது என்கின்ருர். உள்ளச் சோர்வால் நேரும் தீமைகளே உணர்த்தி வருவதில் உ ரி ய மருமங்கள் உவமைகளால் உணச வந்தன. கோபம் வறுமை மறவி மிகவும் கொடியன. அறிவு உறுதி நலன்களே யுடையது: அரிய பல கன்மைகளே மனிதனுக்கு அருளுவது. அத்தகைய அறி வையும் வறுமை சித்திரவதை செய்து சிதைத்து விடும். கொல்லும் என்றது, புலேயான அக் கொலேயின் கிலே தெரிய வந்தது. அந்தக் கொலைகாரனேக் கூட விடாதே. பேய்வாய்ப் பிள்ளே; தாய்வாய்க் கிள்ளே: நோப் வாய் உயிர்: மிடிவாய் அறிவு, இடிவாய் அரவு எனப் படிவாய் எண்ணி வருதலால் வறுமையால் அறிவு: வதையுண்டு படுதலே உணர்ந்து கொள்ளலாம். அறிவும் ஆண்மையும் அமைதியும் மேன்மையும் நெறியும் நீர்மையும் நேர்மையும் சீர்மையும் குடிமையும் கூர்மையும் குலமும் குணமும் மிடியெனும் படுதி மேவின் அடியொடும் அழியும் அவையெலாம் சிதைந்தே. நிரப்பு எனும் நெருப்பால் நேரும் அழிவுகளையும் இழி துயர்களேயும் தெளிவாக இ.து உணர்த்தியுளது.