பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட்ட ம் 302& தீவினைகள் தீயினுமே தீயானத் தெரியாமல் செருக்கிச் செய்த பாவிகள் போய் அடுநரகில் படுகின்ற துயர்களை நேர் பார்த்துஇரங்கி மேவிநொந்த புட்பதக்தர் எமனிடம் போய் அருள்புரிய வேண்டி நின்றர்: தேவியலின் நியதியினைச் சீவர்களின் வினையையவன் தெரியச் சொன்னன். யமன் இவ்வாறு கூறவே இவர் பரிவு கூரங்து பதில் உரைத்தார்: . நான் இதுவரை செய்துள்ள தருமத்தை -யும் தவத்தையும் தத்தம் செய்கிறேன். இவர்கள் துயச் நீங்கி உய்யும்படி செய்ய வேண்டும் ' என்று வேண்டி -னர். இவரது அருள் நீர்மையை அறிந்து அனைவரும் வியந்தார். விரிவைச் சிவ புராணத்தில் அறிக. சரிதம் 2 தருமத்துக்கும் பொறுமைக்கும் உரிய கிலேயமாய் ஒளிபெற்றிருந்த த ரும ர் முடிவில் விண்ணுலகடைய நேர்ந்தார். நேரே தெய்வ விமானம் வந்து எதிரே கின் றது. அந்த வானவூர்தியில் மானவீரரான இவர் ஏறி னர்; அதுபொழுது இ வ. ர து அருள் நீர்மையைச் சோதிக்க விரும்பி எமன் ஒரு நாய் உருவங்கொண்டு அயலே வந்து கின்ருன். மெலிந்து தளர்ந்து கோப் படிந்து கின்ற அதனேக் கண்டதும் இவர் உள்ளம் இரங்கினர். கீழே இறங்கினர். உன்னங்கி ஒருகால் முடமாகி ஒருகண் இன்றிச் செவியிழந்து வணங்கு நெடுவால் அறுப்புண்டு வயிறும் முதுகும் மாருகி அணங்கு நலிய மூப்பெய்தி அகல்வாய் நாவில் நீர்வாரச் சுணங்கன் சுணங்கி நின்றதனைத் துாயோன்கண்டு துயருழந்தான். இவ்வாறு பரிந்து இரங்கிய தருமன் அதனேயும் விமானத்தில் ஏற்றினர். ஏற்றவே கூற்றுவன் சுயவடி வம்கொண்டு இவரை வாழ்த்திப் போயின்ை. இவரது: தண்ணளியையும் புண்ணிய நீர்மையையும் வியக்து தேவர் யாவரும் புகழ்ந்து போற்றினர். கண் பெற்றது.