பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ைே ட் ட ம் зоз # தோ அவன் ஒரு புண்ணியவான் ஆகிருன் துயர் நீங்கி உய்யவுரிய உயர்நிலையை எய்துகிருன். விழியில் அருள் பெருகிவரும் அளவு உயிர் பரம் பொருளின் ஒளியில் உலாவி வருகிறது. கண் என்பது காரணப் பெயர். காண்பது என்னும் ஏதுவான் வந்தது. காட்சியளவில் கின்றுவிடின் அது மாட்சி யுரு து; கண்ணுே டி இரங்கிய அளவே மேலான கதியை அது காண நேர்கிறது. இரங்கா வழி இருந்தும் பயன் அற்றதாய் இழிந்து படுகிறது. எவன் செய்யும்? என்னும் வி ைஅருள் இழந்த கண்ணின் இருள் நிலையை எண்ணி வுணர வந்தது. அளிபுரிந்து வருவதே ஒளி நிறைந்த கண். விழி அளி: அற்றதேல் அது பழி யுற்றதே. யாவர் வரினும் எதிர் ஏற்கும் தெய்வமடப் பாவை அகத்திருந்தும் பாழன் றே-மேவினர் மேல் தண்ணுரும் கண் ைேட்ட ம் இன்மையாய்த் தாமுமொரு கண் ணுகி நிற்கின்ற கண். (பாரதம்) எதிரே கண்ட எதையும் எளிதே ஏற்று வருகிற: ஒளி கண்ணின் நடுவே நன்கு அமைந்திருந்தாலும் அணி புரியாது ஒழியின் அது கண் அன்று; உயிர் இருந்தும் ஒத்ததை உணராதவன் .ெ ச த் த பிணம் ஆகிருன். உள்ளே ஒளி இருந்தும் கண்னேட்டம் இல்லையாயின் அது செத்த கண்ணே. தெய்வ மடப்பாவை என்று. கண்ணின் கருமனியை இதில் குறித்திருக்கிரு.ர். குறிப் பைக் கூர்ந்து நோக்கி நேர்ந்துள்ள பொருளே ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். பாவை அகத்திருக்தும் கண்னேட்டம் இல்லாத கண் பாழ் என்ற தல்ை தண்ணளி கண்ணின் உயிர் என்பதை ஈண்டு எண்ணி உணர்ந்து கொள்கிருேம். கண்ணிருந்தும் வன்குருடே கண்னேறட்டம் இல்லை எனின்;. எண்ணிருந்தும் மூடம் இதம் இன்றேல்;-பண் இருந்தும் டாடாது ஒழியினே பாழே; அரசிருந்தும் நாடாது ஒழியின் நவை.