பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3040 திருக்குறட் குமரேச வெண்பா எளியர் மெலியர் எவர்க்கும் இரங்கி அளிசெய் தருளல் அறம். யார்க்கும் இரங்குக. お76 கண்ணுேடார் LD65736T. அன் றறைந்தார் மற்ருேர் அரதத்தர் கண்ைேடிக் குன்ருதேன் நின்ருர் குமரேசா-என்றுமே மண்ணுே டியைந்த மரத்தனையர் கண்ணுே டியைந்துகண் ைேடா தவர். (சு) இ-ள். குமரேசா : பிறர் இரக்கமின்றி இகழ்ந்தார்; அர தத்தர் ஏன் இரங்கி அருளினர் ? எனின், கனைேடு இயைந்து கண்ணேடாதவர் மண்ைேடு இயைந்த மரத்து அனேயர் என்க. தண்ணளி யுள்ளதே கண் என்கின்றது, நல்ல கண்கள் அமைந்திருந்தும் கண் ஒடி உள்ளம். இரங்காதவர் மண்ணோடு மருவிய மரம் போல்வர். உயிர்க்கு உரிய இனிய நீர்மை தோய்ந்து வரும் அளவே அந்த மனிதப் பிறப்பு சீர்மை வாய்ந்து சிறந்ததாய் உயர்ந்து வருகிறது. அன்பு அருள் இரக்கம் என்பன எவ்வுயிர்க்கும் எவ் வழியும் இன்பம் சுரந்து வருவன. உள்ளத்தில் தண் னளியுடையவன் உ ல க த் தி ல் புண்ணியவாய்ைப் பொலிந்து திகழ்கிருன், அகத்திலுள்ள கருணே கண் னின் வழியே புறத்தில் வெளிப்பட்டுச் செயல்கள் ஆற்றுகிறது. அந்த அருட் செயல் அதிசயமாகிறது. அல்லல் உறுபவர்களே நேர்ே கண்டும் உள்ளம் இரங்காமல் இருப்பின் நல்ல உயிர் நீர்மை இல்லாத வயைப் அவன் எள்ளப் படுகின்ருன், கண்பார்வை. ஒடிப்பாய்ந்த இடத்தில் உற்ற இடர்களே யுணர்ந்து உள்ளம் இரங்கி வி ைரங் து உதவிபுரிய நேர்வதே. கண்ணுேட்டமாய்க் கனிந்து கதிநலம் அருளுகிறது.