பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ைேட் ட ம் 304 f கண் ஓடாதவர் = கண்டு இரங்காதவர். கண்ணுக்கு அ ழ கு காட்சி, காட்சிக்கு அழகு கருனே. இடரடைந்த பிராணிகளேக் கண்டபோது இரங்கியருள்பவன் உயர்ந்த மனிதன் ஆகிருன். வேள்வியில் பலி யிடுவதற்காக வேதியர் கோதி வைத்திருந்த பசுவை ஒருநாள் ஆபுத்திரன் கண்டான். அதன் கிலேமையை நினேந்து நெஞ்சம் இரங்கின்ை. அபாருக்கும் தெரியாமல் இதமா அ த னே அவிழ்த்து. வெளியே விடுத்தான். அது தப்பிப் பிழைத்தது; அதன் உயப்தியை உணர்ந்து அவன் உவந்து நின் ருன். அவனது தண்ணளியை யாவரும் புகழ்ந்து போற்றிர்ை. பசுவின் அலமரலேப் பார்த்தான் பரிந்து நிசியில் நெகிழ்த்து விடுத்தான் ;-கசிவுடைய கண்ணுேட்டம் கண்டார் களித்தார்; புகழ்ந்தாரே விண் ட்ை டவரும் வியந்து. மண்ணும் விண்ணும் மகிழக் கண்ைேட்டம் புரிந்த அவன் புண்ணிய முதல்வய்ைப் பொலிங்து விளங்கி ன்ை; பின்பு விண்ணுலகம் எய்தி விழுமிய தேவைைன். மலேச்சாரலில் ஒரு மயில் குளிரால் நடுங்கி நின்றது: அதனைப் பேகன் என்னும் வள்ளல் கண்டான். உள்ளம் இரங்கினன். தான் போர்த்திருந்த விலே யுயர்ந்த பட் டுச் சால்வையை அதன் மீது போர்த்தி யருளின்ை. - மயில் அயர் வைக் கண்டு மனமுருகிப் பேகன் உயர் போர்வை போர்த்தி உவந்தான்--இயல்பான கண்னேட்டம் உள்ளார் கருனேயுயர் தாயர் போல் எண் குேடிைக் காப்பர் எதிர். எல்லா உயிர்களேயும் தன் உயிர்போல் மனிதன் எண்ணி ஒழுகும் புண்ணிய நீர்மையே கண்னேட்டம் எனக் காண வந்துள்ளது. அந்த உண்மையை இங்கே கண்டு நன்கு தெளிந்து கொள்கிருேம். கண்னோடு இயைந்து என்றது கண்ணின் இயல் பும் உயர்வும் ஒர்ந்துணர வந்தது. மனிதனுடைய வாழ் 381 - -