பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

る(リ42 திருக்குறட் குமரேச வெண்பா வெல்லாம் கண்ணுல் ந ட ங் து வருகின்றன. அங்த வாழ்க்கை கண்ணியம் உடையதாய்ப் புண்ணியம் அடைவது எதல்ை: நண்ணிய கண்ணுேட்டத்தாலேயாம். உயிர்களுக்கு இரங்குகிற கண்களேயுடையவன் உயர் கதி யடைகிருன்: உய்தி பெறுகிரு:ன். மன்னு: யிர்க்கு இரங்கி வரத் த ன் உயிர் பொன்னுயிசாப்ட் பொலிந்து வருகிறது. குருடராயுள்ளவர் கண்னேட்டம் இலராயின் அவர் குருட்டுத் தன்மையால் அது கூடவில்லை என்று பொறுத் துக் கொள்ளலாம். கண்ணிருந்தும் அதனேக் கொள்ள திருப்பவர் எண்ணவும் கூடாத ஒர் இழிவினரே யாவர். ஆறறிவுடையயைச் சிறந்த மனிதப் பிறப்பில் பிறந்திருந்தாலும் கண்ணுேட்டம் இல்லாதவன் ஒரறி வும் இல்லாத இழித்த மண்ணே யாவன். - கண்ணுேட்டம் இல்லாத கண் புண் மண் ; கல்: மரம் என இன்னவாறு எள்ளி இகழப் படுதலால் இரக் கம் அற்ற மனிதருடைய இழிவான பழிப் புலேகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்கிருேம். மண்னே டு இயைந்த மரத்து அனேயர். கண்ளுேட்டம் இல்லாத வரது இழிந்த புலேகிலேகனே இன்னவாறு உவமை காட்டி உணர்த்தியுள்ளார். மண்ணுேடு இயையாவழி கட்டை குற்றி தறி எனக் கூறப்படுமே அன்றி மரம் எனப்படாது. மரம் எனத் தனியே கூறினும் மண்ணுேடு இயைந்ததென்றே அது தெளியப்படும்; ஆயினும் அலைகடல் கிலேமலை என்பன போல அடைமொழி அதன் இயற்கையான கிலேயினே விளக்கி இனம் துலக்கி நின்றது. மரம் தரையில் முளேத்துக் கிளர்ந்து வளர்ந்து கிளே களோடு நிறைந்து நின்ருலும் பிற வுயிர்களின் துயத் களைக் கண்டு இரங்கும் இயல்பு அதற்கு இல்லே.