பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட் ட ம் 30.45 இரக்கமும் உருக்கமும் பெருக்கமா இல்லையே: என்று தம் உள்ளங்களேக் குறித்துத் தாயுமானவரும் மாணிக்கவாசகரும் இவ்வாறு மறுகி உருகி உரையாடி யுள்ளனர். பரிவுரைகள் கருதி யுணர வுரியன. மரம் இரும்பு கல் மண்ணுங்கட்டி என இகழ்ந்திருக் கின்றனர். நெஞ்சம் கல்; கண் இணையும் மரம்; என எண்ணி இனைந்துள்ளமை ஈண்டு எண்ணியுணரவுரியது. கண்ணுேட்டம் இல்லாதவர் மண் கல் மரம் என எங்கும் புன்கண் படிந்து புலேயுறுகின்றனர். மண் கண்ணுக்கும், மரம் மனிதனுக்கும், மரத்தின் அறிவற்ற சடத் தன்மை, மனிதனின் அருளற்ற மடத் தன்மைக்கும் ஒப்பாம், கண்ணுக்கு உரிய அ ரு ள் நீர்மையை இழங்த பொழுதே மனிதன் மருள ய்ை இழிந்து படுகிருன். கண்ணுேடு இருந்தாலும் கண்னேறட்டம் இல்லானேல் மண்ணுேடு கல்மர மே மானுமவன்-கண்ணுேடி அன்பு புரிவான் அமரர் தொழுதேத்த இன்பம் உறுவான் இவண். (தரும தீபிகை 523) கண்ணுேடி அன்பு புரிபவன் விண்ைேடு புகழோடு விண்ணவனுய் இன்பம் நுகர்வான்; கண் இரங்காதவன் மனித உருவமாய் மருவியிருந்தாலும் மரம் கல் மண் என இழிந்து எவ்வழியும் பழியாய் அழிந்து படுவான் என்பதை இதில் தெளிந்து கொள்கின்ருேம். கண்ணுேடி அருள்பவர் புண்ணியர் ஆகின்ருர். இவ் வுண்மை அரதத்தர் பால் அறிய கின்றது. ச ரி த ம். இவர் சோழ நாட்டிலே கஞ்சனூரிலே பிறந்தவன். அந்தணர். தந்தை பெயர் வாசுதேவர், சிறந்த அறிவுக் கிறைந்த அருளும் இவரிடம் இயல்பாக அமைந்திருக் தன. வடமொழியில் பெரும் புலமை யுடையவர். எல்லிச உயிர்களிடத்தும் இ ர க் க ம் மிகவுள்ளவர். பறைை