பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.046 திருக்குறட் குமரேச வெண்பா முதலிய சிறிய பிராணிகளுக்கு இரைகளே யூட்டி அவை உண்டு மகிழ்வதைக் கண்டு மகிழ் பவர். பிதிரர்களுக் குப் பூசை புரிகின்ற சிரார்த்த தினத்தில் வேதியர் சிலர்க்கு இவர் விருந்து புரிந்தார். அப்பொழுது அங்கே ஒரு பிச்சைக்காரன் வந்து ஐயா ! சோறு ' என்ருன். உடனே விரைந்து அவனுக்குச் சிறந்த அன்னத்தை உவந்து கொடுத்தார். மறையவர் யாவரும் இவரை இகழ்ந்து வைதார். "ஆசார ஒழுங்குகளும் குலமுறை கியமங்களும் பாதும் தெரியாத பேதை' என்று கிங் தித் துப் பேரிடர்கள் செய்தனர். சினங்து சிறி அல்லல்கள் புரிந்த அவரை நோக்கி இவர் அமைதியாய் நல்ல அறி வரைகளே நயமாய்க் கூறினர். உ ஸ் ள ம் தெளிந்து: உணர்வு ஒளிபெற வ ர் ஒதிய அருள் மொழிகள் பொருள் பொதிந்து வந்தன. பண்டு நொந்துவந் தடைந்தவர் பரிவம் நீங்க உண்டு கொண்ட தை அமுதவர்க் குதவிய நீல கண்ட ர்ை அருள் கண்டும் ஏன் கண்ணளி இழந்திர் ! தேவர்களுடைய துயரங்களேக் கண்டு இரங்கிக் கொடிய தஞ்சை உண்டு யாவரையும் ஆதரித்தருளிய தேவ தேவ னுடைய கண்னேட்டத்தையும் அருள் நீர்மை யையும் உணர்ந்தாவது கண்ணிரக்கம் கொள்ளாமல் மருளராய் இழிந்திருப்பது பெரிய மதிகேடே என்று வேதியரை நோக்கி இவர் இவ்வாறு வேதனே யடைந் திருக்கிரு.ர். கண்ணுேடு இயைந்தும் கண்னேட்டம் இல்லாமல் இருப்பவர் மண்னேடு மருவிய மரமே அனேயர் என்பதை இ ங் ேக அறிந்து கொள்கிருேம். அளிக்கு ஒரு கிலேயம் என ஒளி பெற்றிருந்த அரதத்தர் சரிதம் சதுர்வேத சாரம் என்னும் நூலில் விரிவாய். வந்துள்ளது. கண்ணுக்கு ஒளிபோல் கருணை அஃதின்றேல்; மண்ணுக்கு இளிவே அது. அருள் அற்ற கண் இருள்.