பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*822 திருக்குறட் குமரேச வெண்பா கஞ்சம் அன்ன கண்ணன் நாபி யுட்பிறந்த கடவுள்தான் நஞ்சம் உண்ட கண்டல்ை ஒர் நான்முகத்தன் ஆனதே. (3) நிகரில் அற்பர் சிந்தை யூடு நின்று துயர் நெறியையும் இகழு விப்பன்; என்னெடே இறந்துபோம் இவ் வுலகெனப் புகலுவிப்பன்; எவரொடும் புகுந்து போர் செய்விப்பன்; இவ் அகலிடத்தை மேருவோடு ஒர் அணுவும் ஆக்குவிப்பனே (4) = - (மெய்ஞ்ஞான விளக்கம் 26) அஞ்ஞான அரசனை மோகன் எதிரே நின்று மத்ன் என்பவன் இவ்வாறு இறுமாந்து பேசி யுள்ளான். உரு வக நிலைகளைக் கருதி யுணருங்கள். மதத்தனுடைய ம&னவி பெயர் மறதி. ' எங்கள் இருவரால் வையமும் வானமும் வரிசை குலேந்து வசை படிந்துள்ளன. தேவ ராசன் ஆன இந்திரன் எம்மால் இழிந்தான்; பிரமா ஒரு தலையை இழந்தான்: தீய கீழ் மக்கள் உள்ளத்திலே புகுந்து கின்று துரய மேன்மக்களே இகழச் செய்வோம்: எத்தகைய மேலோரையும் எதிர்ப்போம்; பித்தர் எனப் பழிப்போம்; உலகை கிலே குலைத்து வருவோம் ' என மதன் மதங்கொண்டு கூறியுள்ளதைக் கூர்ந்துணர்பவர் பொச்சாப்பின் மூலநிலையை ஒர்ந்து தேர்ந்து கொள்வர். பொச்சாப்பு உடையவர் புகழ் இழந்து இழிவர். இவ்வுண்மை இ ள ன் கண்ணும், கேன் பாலும் நேரே விவேகமாய்த் தெரிய வங்தது. ச ரி த ம். இளன் என்பவன் சூரியகுல முதல்வனை மனுவின் புதல்வன். மதிநல முடையவன். சிறந்த அழகன். அறிவும் ஆண்மையும் அரிய பல குணநலன்களும் அமை யப் பெற்றவன். உருவிலும் திருவிலும் சிறந்து உயர் புகழுடையவனாய் இவன் அரசு புரிந்து வருங்கால் மலே வளம் காண விழைந்தான். இமயமலைச் சாரலில் தவள கிரி என்னும் பகுதியை அடைந்தான். அங்கே அதிசய எழிலோடு விளங்கிய ஒரு பூம்பொழிலேக் கண்டான். அது உமாதேவியார் அமர்ந்து தவம் புரிந்த இடம்: ஆட வர் எவரும் உள்ளே புகுதலாகாது; புகுந்தால் பெண்