பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3054 திருக்குறட் குமரேச வெண்பா இன்னவாறு எண்ணிச் சாரதியாயிருந்த கண்ண ளிைடம் கூறினன். கூறவே அந்தக் கருமவீரன். புன்னகை புரிந்தான். நன்னயமாய் இடித்து உரைத் தான். ஆயா தவர்க்கும் அலிகட்கும் அடுப்பது; அழியாப் பழியுனது தேயா அறிவைத் தேய்ப்பது அறச் சிறுமை r- o o 1 إلاقي التنكي( {D} களிலே சிறுமையது; சாயா நரகத்திடை சாய்ப்பது உன் போல் பவர்க்குத் தகுதியன்று ஈது ஏயா நிலத்தே உனே ஐயா ! எவ்வாறு அடைந்தது? என அறியேன். (பகவற்கீதை) மகாவீரனும் மதியூகியுமான நீ பேடியும் மூடனும் போல் பேச நேர்த்தாப்! இது உனக்குக் கொடிய பழி: நெடிய இழிவு; இருமையும் பெரிய சிறுமையாம். அரச தருமத்தை இறக்கச் செய்கின்ற இந்த இரக்கம் சுத்த விரனை உன்னிடம் எப்படி வந்தது? என்று இப்படிக் கடிந்து மொழிந்து உறுதி யுண்மைகளேத் தெளிய உணர்த்தின்ை. அந்த உணர்வு நலன்கள் நிறைந்ததே கீதை எனப் பேர் பெற்று வேதத்தோடு ஒத்து விளங்கி வருகின்றது. கருமம் சிதைகின்ற கண்ைேட்டத்தை அரசன் யாதும் செய்யலாகாது எனக் கண்ணன் இங்கே கண்ணுேடிக் காட்டி யிருப்பது கருதி யுனா வுரியது. எங்கும் தண்ணளி புரிய நேரின் அந்த மன்னன் ஏமாளியாய் இளிவுற நேர்கின் ருன் இடம் அறியாமல் செய்யும் இரக்கம் மடமையாய் இறக்கச் செய்யும். எள்ளும் பகைவர் எதிர்ந்தால் அவர்தலே யைக் கிள்ளி எறிதலே கீர்த்தியாம்; - உள்ளிமுன் கண்ணுேட்டம் கொள்ளின் கருதார் கருதாமல் புண் னேட்டம் கொள்வர் புகுந்து. கருமம் சிதையாமல் கண்னேடி வருவதே அரச தருமமாம் என இது குறித்துளது. பொருள் நிலேகளே யும் குறிப்புகளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும்.