பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேணு ட் ட ம் 306 of பொல்லாத சொல்லே உள்ளம் திரிந்து மதிகெட்டு நான் சொல்லிவிட்டேன்; எ ன து பிழையைப் பொறுத்து என்னே மன்னித்தருளிய உனது மன அமைதியையும் பெருந்தகவையும் எண்ணுந்தோறும் என் உள்ளம் உருகி வருகிறது; நீ நீடுழி காலம் இங்கில வுலகில் தலைமை யோடு சுகமே இனிது வாழவேண்டும் என்று ஆண்டவனே நோக்கி நாளும் நான் வேண்டி வருகிறேன் என்று புலவர் வியந்து புகழ்ந்து இவ்வாறு வாழ்த்தியிருக்கிரு.ர். தம் மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்! என்றது இக் கோமகனது பொறுமையின் பெருமையை விளக்கி வங் துளது. ஒறுத்து ஆற்றும் பண்பினர் கண்ணும் கண் னேறடிப் பொறுத்து ஆற்றும் பண்பே தலை என்பதை உலகம் இக்குல மகனிடம் நேரே கண்டு வியந்துள்ளது. பொல்லாங்கு செய்தவர் பாலும் பொறைபூண்பர் கல்லார் இரங்கி கயக்து. எவரையும் பொறுத்து அருள். அரிய பெரிய கண்னேட்டம். 550 அன்றுபெய்த நஞ்சை அரருைம் அங்கதனும் குன்ருதேன் உண்டார் குமரேசா-நின்று பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். - (ல்) இ-ள். குமரேசா : அரருைம் அங்கதனும் ஏ ன் பெய்த கஞ்சை உண்டார் ? எனின், நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் என்க நயனும் நாகரிகமும் அறிய வந்தன. o யாவரும் நயந்து வருகிற அருள் நீர்மையை விரும்பு பவர் நேரே பழகினவர் நஞ்சு இடினும் உண்டு கொள்வர். -- நயத்தல்= விரும்பல்: உவத்தல்.