பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 307.5 அன்றிலங்கை பொருதழித்த அவனே அப் பாரதப்போர் முடித்துப் பின் னை வென்றிலங்கு கதிராழி விசயதர ன் என உதித்தான்; விளம்பக் கேண்மின் ! (1) தேவரெலாம் குறையிரப்பத் தேவகிதன் திருவயிற்றில் வசுதே வற்கு மூவுலகும் தொழநெடுமால் முன் ைெருநாள் அவதாரம் செய்த பின் சீன. (2) இருள்முழுதும் அகற்றும்விது குலத்தோன் தேவி இகல் விளங்கு த பன குலத்து இராச ராசன் அருள்திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி ஆல் இலேயின் அவதரித்தான் அவனே மீள. (3) திங்களின் இளங்குழவி செம்மல் இவன் என்றும் செய்யபரி திக்குழவி ஐயன் இவன் என்றும் தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமும் தனித்தனி உவப்ப தோர்? தவப் பயனும் ஒத்தே. o (கலிங்கத்துப் பரணி) இவனுடைய பிறப்பு இருப்பு சிறப்பு முதலிய கிலே களே இதல்ை ஒர்ந்து உணர்ந்து கொள் கிருேம். இவன் ஆட்சிக்கு வங் த பொழுது நாடு முழுதும் மகிழ்ச்சி அடைந்தது. கருளுகரன் என்னும் மதிமான் இவனுக் குத் தலைமை அமைச்சனுகவும் தளபதியாகவும் நிலவி யிருந்தான். பராக்கிரமகேது, கலுள வேகன் என்பவர் ஒற்றர்களுள் தலைசிறந்து கின்றனர். எவ்வழியும் ஒற் றரை உய்த்துச் செவ்வையாக ஆய்ந்து வந்தமையால் இவனது ஆட்சி மாட்சியாய் நடந்து வந்தது. கலிங்கம் மராடம் முதலாகப் பலதேசத்து அரசரும் இவனுக்குத் திறை செலுத்தி வந்தனர். நீதிநூல் முறைவழியே ஒழுகி வந்தமையால் இவனது அரசு விழுமிய கிலேயில் விளங்கி வந்தது. ஒற்றும் உறைசான்ற நூலும் மன்ன வனுக்கு நன்னயமான கண்களாம் என்பதை உலகம் கான இவன் நன்கு உணர்த்தி கின்ருன். ஒர்க்துவரும் ஒற்றும் உணர்வும் உயர்வேந்தின் தேர்க்தஇரு கண்ணும் தெளி. ஒற்றரை ஒம்புக.