பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு டல் 3O83 அருமறை காவாத நட்பும், பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண் பாலும், யாண்டானும் செற்றம்கொண் டாடும் சிறுதொழும்பும், இம்மூவர் --- ஒற்ருள் எனப்படு வார். (திரிகடுகம் 55) மேலே குறித்த மூவகையாரும் இரகசியங்களே அய லாரிடம் இயல்பா வெளியிடுபவர். ஆகவே இவர் ஒற்ருள் எனப்படுவார் என இகழ்ச்சிக் குறிப்பில் இது குறித்துளது. + ஒற்றனுடைய இயல்பான செயலே இதில் அறிந்து கொள்கிருேம். மருவலரிடம் மருவியுள்ள மருமங்களே மருமமா அறிந்து வந்து அரச கருமங்களுக்குச் சாதக மாகப் போதனை செய்பவனே உண்மையான ஒற் றன் ஆகின் ருன். ஆகவே அவனது வினே வலி விளங்கி நின்றது. இந்திரசித்து அதிரகசியமாய்ச் செய்த அரிய சதியை விபீடணன் ஒற்றி உணர்ந்து விரைந்து வந்து உரைத்த பின்பே இலக்குவன் வெற்றி மிகப் பெற்ருன். விபீடணன் ஒற் றன் ஆனது. வண்டினதுருவம் கொண்டான் மானவன் மனத்திற்போன்ை தண்ட8ல இருக்கை தன்னைப் பொருக்கெனச் சார்ந்து தானே கண்டனென் என்ப மன்னே கண்களால் கருத்தால் ஆவி உண்டிலே என்னச் செய்த ஒவியம் ஒக்கின் ருளே. ஒற்றி அறிந்தது. வஞ்சனை என்ப துன்னி வானுயர் உவகை வைகும் நெஞ்சினன் ஆகி உள்ள ம் தள்ளுறல் ஒழிந்து நின்ருன்; வெஞ்சில மைந்தன் போனன் நிகும்பலை வேள்வியானென்று ஞ்ைசலில் அரக்கன் சேனை எழுந்தெழுந்து ஏகக் கண்டான். உற்றது உரைத்தது. இருந்தனன் தேவி யானே எதிர்ந்தனென் என்கண் ஆர அருந்ததிக் கற்பிளுைக்கு அழிவுண்டோ? அரக்கன் நம்மை வருந்திட மாயம் செய்து நிகும்பலே மருங்கு புக்கான் முருங்கழல் வேள்வி முற்றி முதலற முடிக்க மூண்டான்.