பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3085. ச ரி த ம். இவன் கலிங்க தேசத்து மன்னன், நல்ல கல்வி யறிவுள்ளவன். அஞ்சாமையும் அருந்திறலாண்மையும் பெருங் தகைமையும் மான வீரங்களும் இவனிடம் இயல் பாய் மருவியிருந்தன. சேனைத் திரளாலும் செல்வச் செருக்காலும் மறுபுல மன்னர் எவரையும் இவன் மதி யாதிருந்தான். மாறுபாடு ம ண் டி யாண்டும் வீறு கொண்டு மீறி யிருந்தமையால் விசயதரன் என்னும் சோழ மன்னன் இவன்மேல் பகைமை மண்டி நின்ருன். வழிமுறையே செலுத்திவந்த திறையை நிறுத்தியிருங் தமையால் இவனே வென்று கொள்ள விரைந்து அவ்வள. வன் உளவோர்ந்து வந்தான். காலம் இடம் கருதி வலி நிலைகளே அறிந்துப்ோர்மேல் அவன் பொங்கி நிற்பதை யாதும் அறியாமல் இவன் அயர்ந்திருந்தான். பெரிய படைகளோடு கருனகரத் தொண்டைமான் என்னும் சேனேத்தலேவன் வந்து இவன் நகர் அயலே பாசறை சமைத்துப் போருக்கு ஆயத்தமாய் கின்ருன். படைகள் மூண்டு வந்துள்ள அந்த கிலேமையை ஊரார் ஒடி வந்து கூறினர். கூறவே இவன் கொதித்தெழுந்தான். தன் னுடைய சேனேகளே விரைந்து திரட்டும்படி தளபதி: களுக்கு உத்தரவிட்டான். உளம் மிக உளே த்து இவன் அப்பொழுது வீருேடு கூறிய வீரசபதம் இவனுடைய திர தைரியங்களே நேரே தெளிவாக விளக்கி வந்தது. அந்தரம் ஒன்று அறியாத வட கலிங்கர் குலவேந்தர் அதிபன் வீரம் வெந்தறு கண் வெகுளியில்ை வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி. { }} வண்டினுக்கும் திசையானே மதம் கொடுக்கும் மலர்க்கவிகை அபயற்கு அன்றித் தண்டினுக்கும் எளியேனெ என வெகுண்டு தடம் புயங்கள் குலுங்க நக்கான். {Ջ} கான் அரணும் மலேஅரணும் கடல் அரனும் சூழ்கிடந்த கலிங்கர் பூமி