பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 108 திருக்குறட் குமரேச வெண்பா நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவற்ருல் தெளிந்து கொள்ளுகிருேம். ஒற்றர்களேக் கொண்டே பல வகை களிலும் சோதித்து உண்மையை உணர்ந்திருக்கிருள்: அதல்ை நன்மைகளே அடைந்து கொண்டாள். ஒற்றன் ஒருவன் உரைத்த பொருளே மற்று ஒரு ஒற்றல்ை சசி பார்த்துத் தெரிந்து கொள்வது அரசர் இயல்பாம்: அந்த உண்மை இந்த அரசியிடமும் அறிய வங்தது. உளவறி வாரை உளவறிவார் உள்ளக் களவறி காத லவர். ஒற்றை உற்று உணர். ஒற்றரை ஆளுதல். 589. ஒற்றரை ஒற்றி உதயன் சுயோதனனேன் குற்றமறத் தேர்ந்தார் குமரேசா-பற்றிய ஒற்ருெற் றுணராமை ஆள்க உடன் மூவர் சொற்ருெக்க தேறப் படும். (க) இ-ள். குமரேசா உதயணனும் சுயோதனனும் ஏன் ஒற். றர்களே ஒற்றித் தேர்ந்தார்? எனின், ஒற்று ஒற்று: உணராமை ஆள்க; உடன் மூவர் சொல் தொக்க தேறப் படும் என் க. இது, ஒற்றரை ஆளும் திறம் கூறுகிறது. ஒரு ஒற்றனே மறு ஒற்றன் அறியாதபடி மருமமா ஆளுக; மூன்று ஒற்றர் சொல் ஒத்தனவாயின் அவற்றை உறுதியாக கம்பித் தெளிந்து கொள்க. உண்மை கிலேயை உறுதியாய்த் துணிந்து தெளி தற்கு உரிய வழி வகைகள் இங்கே தெரிய வங்தன. அயல் இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளே நேரே கண்டு உசாவி அறிந்து உரிமையுடன் வங்து அரசனிடம் உண்மையை உரைப்பது ஒற்றன் தொழில். - அவ்வாறு உரைக்கின்ற உரை சரிதான? என்று: தெரிதற்கு வேறு ஒருவனே ஒற்றகை யாருக்கும் தெரி