பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3 11 of . சரிதம் 1. வத்தவ தேசத்து மன்னனை உதயணைேடு பாஞ் சால தேசத்து அரசன் கொடிய பகைமை பூண்டு டடு சூழ்ச்சிகள் ஆற்றி நின்ருன். தன்னேக் கொன்று: தொலைக்கக் குறிக் கொண்டுள்ள அவனே வென்று தொலைக்கப் பலவகையிலும் இவன் வலிகளேப் பெருக்கி வந்தான். காளமயிடன் என்னும் ஒற்றனே உய்த்து உசாவி உற்றதை அவன் ஒர்ந்தான். தான், விசயன் என்னும் ஒற்றர்களே ஏவி எதிரியினுடைய கிலேமைகளே எல்லாம் நாளும் நாடி இக் கோமகன் காலம் கருதி நின்றன். பகைவனுடைய இராசதானியில் மருமமாக் செய்து வருகிற ஆயத்தங்களே ஒற்றி அறிந்து வந்து ஒற்றர்கள் இவனிடம் உரைத்தனர்: அங்த உரைத் திறங்கள் வித்தக விவேகங்களாய் விளங்கி கின்றன. ஒற்றரின் யூகம். ஒளித்து அகத்து ஒடுங்கிய ஒற்றர் ஒடிச் சிலப்பொறித் தடக்கையிற் சேதியர் பெருமகற்கு இசைத்தனர் புக்குநின்று ஏத்தினர் கூறுவர்: தாழ்ச்சி யின்றித் தரு சகன் தமரோடு 5 ஏழ்ச்சியும் எறிபடை அளவும் எம் பெருமான் சூழ்ச்சியும் சூழ்பொருள் துணிவும் எல்லாம் படிவ ஒற்றிற் பட்டாங்கு உணர்ந்து கொடியனி வீதிக் கோநகர் வரைப்பில் பற்றறத் துறந்த படிவத் தோரையும் 10 அற்றம் இன்றி ஆராய்ந்து அல்லது அகம்புக விடா அது இகந்துசேண் அகற்றி, நாட்டுத் தலைவரை நகர த் து நிறீஇ, நகர மாந்தரை நாட்டிடை நிறீஇ, ஊரூர் தோறும் உளப்பட்டு ஒவா 15 ஆர்வ மாக்களே அருஞ்சிறைக் கொளி.இ ஆணே கேட்ட அகலிடத்து எல்லாம் @&ు போக்கி ஒல்லேவந்து இயைகெனப் பேணுர்க் கடந்த பிரச்சோ தனற்கு மானுச் செய்தொழில் மனமுணக் காட்டி