பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 || 12 திருக்குறட் குமரேச வெண்பா 20 அவமதித்து ஒழுகி ஆணே எள்ளி மிகைசெய் திருந்ததன் மேலு மீட்டினி மகத மன்னனு மதுகை யாகப் பகைசெய வலித்தன ன் என்பது பயிற்றி மந்திர ஒலே போக்கிய வண்ண மும், 25 வெந்திறல் கலந்த விறல் வே சாலியொடு சங்க மன்னர் க்குத் தம்படை கூட்டி விரைந்தனர் வருகென நினைந்து விட்டதுவும் மன்ன டு நெடுவேல் மகத மன்ன ற்கு இன்னது தருவேன் என்னெடும் புனர் கெனத் 30 தன் ைெடு பழகிய தமர்களே விட்டதும், இன்ன வை பிறவும் பன்னின பயிற்றிய அறிந்த ஒற் ருளர் செறிந்தனர் உரைப்ப . (பெருங்கதை, 3-25) ஒற்றர்கள் வந்து உதயணனிடம் பகைப் புலன் களின் நிலைமைகளே எல்லாம் இவ்வாறு கூறியிருக்கின் றனர். உரைக் குறிப்புகளேக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. ஒற்றுரைதேர்ந்தே இம்மன்னன் வெற்றி மிகப்பெற்ருன் அயோதனன் ஒற்றி உணர்ந்தது. பாண்டவர் வனவாசம் முடித்து முடிவில் அஞ்ஞாத வாசமாய் உருவம் காந்து யாரும் அறியாதபடி மறைக் திருந்தனர். அவர் இருப்பை அறிந்து விட வேண்டும் என்று துரியோதனன் மூண்டு முனேங்தான். ஒற்றர்களே யாண்டும் அனுப்பினன். எங்கும் காணுமல் யாவரும் மீண்டு வந்தனர். இறுதியில் அரிய வேயர் இருவரை விரகுடன் ஏவினன். அவர் துருவி நோக்கிர்ை. மச்சி நாட்டில் விராட நகரில் ஐவர் இருப்பதை யூகித்து ஒற்றி யறிந்து விரைந்து வந்து அந்த ஒற்றர் உற் றதை உரைத்தனர். அதன்பின் இவன் ஆவதை ஆற்றின்ை. ஈராறும் ஒன்றும் சுரர்க்குள்ள நாள் சென்ற இனி நம்முடன் பாராள வருமுன்ன ர டலேவ ருறை நாடு பார்மின் கள் என்று ஒரா யிரம் கோடி ஒற்ருள் விடுத்தான் அவ் ஒற்றள்களும் வாராழி சூழ்எல்லை யுறஒடி விரைவின்கண் வந்தார்களே.