பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3 1 || 3 காடென்று மலை என்று நதிஎ ன்று கடல் என்று கடலாடை சூழ் நாடென்றுநகர் என்று நாடாத திசையில்லே நாள் தோறும்யாம் தோடென்று தாதென் றுதெரியாது மதுமாரி சொரி மாலேயாய் திடென்று வலமேவும் அவனிக்குள் அவரில்லை நின்பாதமே. ஒற்ருளில் ஒருவன் பணிந்தென்றும் எவ்வாழ்வுமுண்டாகியே விற்ருஇன வெம்போர் விராடன் தன் வளநாடு மேம்பட்டதால் மற்ருழ் புயக்கீச கன்தானும் ஒருவண்ண மகள் காரணத்து இற்ருன் எனுஞ்சொல்லும் உண் டென்று நிருபற்கு எடுத்து (ஒ தின்ை. (பாரதம்: நிரை மீட் சி) பல ஒற்றர்களே உய்த்து இவன் உசாவி அறிங் துள்ள நிலையை இவற்ருல் உணர்ந்து கொள்கின்ருேம். ஒற்றர் உரைகள் உறுதி உளவாயின் வெற்றி விளையும்.விரைந்து. ஒற்றரை ஒர் க. ஒற்றிவந்த ஒற்றருக்கேன் ஒர்சிறப்பும் செய்யவில்லை கொற்றநெடுஞ் சேரன் குமரேசா - உற்ற சிறப்பறிய ஒற்றின்கட் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகு மறை. (άJ) இ-ள். குமரேசா: ஒற்றருக்கு வெளிப்படையாக ஏன் சேர மன்னன் நேரே சிறப்புச் செய்ய வில்லை? எனின், ஒற் தறின்கண் சிறப்பு அறியச் செய்யற்க: செய்யின், மறை புறப்படுத்தான் ஆகும் என்க. ஒற்றரிடத்துப் புரியும் மரியாதைகளேப் பலரும் அறிய அரசன் செய்யலாகாது; செய்தால் அரிய இரக சியங்களே எளிதே வெளிப்படுத்தினவன் ஆவான். சிறப்பு என்றது சிறந்த சீர் வரிசைகளே. 390