பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 116 திருக்குறட் குமரேச வெண்பா அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்ருள் இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதன். (பதிற்றுப்பத்துத் இவனுடைய ஆட்சிமுறை முதலிய மாட்சிகனேசம் புலவர்கள் இவ்வாறு போற்றியுள்ளனர். உளவறிந்து வந்த ஒற்றர்களுக்கு வளமான கிலங்களே எவருக்கும் தெரியாதபடி இதமாய் இனிது அருளினன். ஒற்றின் கண் சிறப்பு அறியச் செய்யற்க! என்னும் சீரிய கெஇ முறை இவனிடம் நேரே மருமமாய் மருவி யிருந்தது. ஒற்றரும் அரசரும். அரிய மறைகளே ஆய்ந்துவரல் ஒற்றர் உரிய முறையா யுளதால்-பிரியமுடன் அன்ைைர மன்னர் அருமையுடன் ஆதரித்தல் உன்னு மறையா யுறும். மறையை மறைவாய் மதித்தறியும் ஒற்றர்க்கு இறையும் மறைவா யிடல். வேயரை விநயமாப் பேணி யருள். இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. ஒற்றர் அரசுக்குக் கண். அவரால் யாவும் அறிக. காரிய வெற்றி பெறுக. ஒற்றரால் எவரையும் ஆராய்க. அவர் அதிசய கிலேயினர். எதையும் கூர்ந்து தெரிபவர். எல்லாம் தேர்ந்து தெளிபவர். ஒற்றரை ஒற்றரால் ஒர்க. மூன்று ஒற்றர் சொல் ஆன்ற உறுதி. 10 அவரை அந்தரங்கமாகவே பேணுக. டுக-வது ஒற்ருடல் முற்றிற்று.

    • ==