பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 s 22 திருக்குறட் குமரேச வெண்பா எங்கும் நிலையான வெற்றியுடன் உலகம் காக்க நேர்ந்த அரசனுக்கு ஆக்கம் முதலிய வேறு எவற்றினும் ஊக்கமே முதன்மையாக வேண்டும் என்பதை ஈண்டு இது விளக்கியுள்ளது. ஊக்கம் உடையவர் எல்லா ஆக் கங்களேயும் எளிதே அடைந்து சிறந்து விளங்குவர். இது திருமங்கை மன்னன் பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவர் சோழநாட்டிலே திருவாலிக்கோட்டத்திலே குறையல் என்னும் ஊரில் பிறந்தவர். தங்தை பெயர் ஆலிமன். மறவருள் ஒரு பிரிவினரான கள்ளர் மரபினர். உள்ளத் திண்மையும் உறுதியும் ஊக்கமும் இளமை யிலேயே இவர் இடம் வளமா விளங்கி கின்றன. இவ ரது கல்வியறிவையும் சொல்வன்மையையும் செயலாற். றல்களேயும் அறிந்து அந்நாட்டு வேந்தன் இ வ. ை த் தனது தானே க்குத் தலைவன் ஆக்கிக் கொண்டான். படைத்தலேவய்ைச் சிறந்து நின்ற இவர் படைகளோடு பல போர் முனைகளுக்குச் சென்று பகைவர்களே அடக்கி வெற்றிகளே விளேத்து வந்தார். இவரது அருங் திற லாண்மைகளே வியந்து சோழமன்னன் ஒரு பெரிய நிலப் பகுதியை இவர்க்கு உரிமையாகத் தங்தான். அதனே அடைந்தபின் ஒரு குறுகில மன்னனாய் இவர் தலைமை எய்தி கின் ருர். திருமங்களம் என்னும் கிலப்பகுதியை ஆண்டு வந்தமையால் திருமங்கைமன்னன் எனப் பின்பு பேர் பெற்றுச் சீரும் சிறப்பும் மிகுந்து இவர் விளங் கிர்ை. பெற்ருேர் இவருக்கு இட்ட பிள்ளேத் திருநாமம் நீலன் என்பதே. குமுதவதி என்னும் பேரழகியை மணந்து அவளோடு அமர்ந்து அரிய போகங்களே நுகர்ந்து இவர் ஆட்சி புரிந்து வந்தார். வருங்கால் உலக வாழ்வுகள் எவ்வளவு தலைமை யுடையனவாய்ச் சிறங் திருந்தாலும் கிலே யில்லாதன: புலேயான துயரங்களே யுடையன என்னும் மெய்யுணர்வு தெய்வாதீனமாட்ச இவருக்குத் தோன்றியது. தோன்றவே யாவும் துறந்து திருமாலேயே கினேங்து உள்ளம் உருகி அல்லும் பகலும்.