பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க் க பம் உ ைட ைம 31 27 சுற்றுபெரும் பூவுலகம் அனேத்தையுமத் திருப்புதல்வன் தோள் மேல் வைத்து சிற்றிடை ஒப் பனே பாகன் திருவுருவத் தொடுக லந்தான் தென்னர் கோமான். (ஆரிய வீரியம்) ஆரிய மன்னன் சரிதம் சீரிய ஒளியாயப் பாவர்க்கும் இவ்வாறு வழி காட்டி யுள்ளது. ஆக்கம் இழந்தேம் என் று அல்லாவாமல் ஊக்கம் உடையார் எவ்வழியும் அயராமல் உழைத்து உயர்வர் என்பதற்கு இவன் ஒர் உயர்ந்த சான் ருய்த் துலங்கி யுள்ளான். நீங்கா கிறைசெல்வம் கெஞ்சிலுறை ஊக்கமே ஆங்கே விளையும் அரசு. ஊக்கம் உயர் திரு. 59今l. ஊக்கத்தின் வரவு சென்றசெல்வம் எல்லாம்பின் சேர்ந்த பனந்தன் பால் குன்ருமல் என் னே குமரேசா- நன்ருகும் ஆக்கம் அதர்விய்ைச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. (ச) இ-ள். குமரேசா கிறைந்த செல்வங்கள் எல்லாம் பனந்த னிடம் ஏன் விரைந்து வந்து சேர்ந்தன? எனின், அசைவு இலா ஊக்கம் உடையான் உழை ஆக்கம் அதர்விளுப்க் செல்லும் என்க. --། அரிய நிதி வரும் வழி அறிய வந்தது, தளராத ஊக்கம் உடையவன் இடத்து வனமான பாக்கியங்கள் வழிகேட்டு வலிய வங்து சேரும். அதர் = வழி. வியைப் = வினவி. அதர் பல கடந்து. (புறம் 138) அதர் மயங்கிய இளேயர். (புறம் 150) அதர் மறுகலின். (கலி 150)