பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க்க ம் உ ைட ைம 3 I 45 தொடர்ந்து முடித்தான். முடிக்கவே தன் முடி இழக்தது போல் அவ் வானவர் கோன் கடிது கவன்று இம் மான வர் கோன் வளநகரை வாரி ஏவி அழித்து விடும்படி வருணனை வேண்டி மருமமாய் விடுத்தான். பொருங்கடல் வேந்தனைக் கூவிப் பொள்ளென இருங்கடல் உடுத்தபார் ஏழும் ஊழிநாள் ஒருங்கடும் வெள்ளம் ஒத்து உருத்துப் போய்வளைந்து அருங்கடி மதுரையை அழித்தி யால் என்ருன் (1) விஜள வது தெரிகிலன் வேலை வேந்தனும் வளவயல் மதுரையை வளைந்திட் டிம்மெனக் கஇளவது கருதினன்; பேயும் கண்படை கொளவரு நனந்தலைக் குருட்டுக் கங்குல்வாய் . ( 2) நடு கிசியில் இவ்வாறு படு மோசமாய்க் கடல் கொதித்துப் பொங்கிப் பு கு ங் து நகரை அழிக்கத் தொடங்கவே இக் கோமகன் துயில் துறந்து விரைந்து எழுந்து வடிவேலே எடுத்துச் செவ்வேளே ச் சிந்தித்துக் கடல் மேல் கடுத்து எறிந்தான். உடனே வெள்ளம் அடி யோடு வற்றி அஞ்சி மீண்டு போய் அடங்கி ஒடுங்கி கின்றது. எடுத்தவேல் வலம் திரித்து எறிந்த வேலே வேல்முனே மடுத்தவேலே சுஃறென வறந்துமான வலிகெட அடுத்து வேரி வாகையின்றி அடிவனங்கு தெவ்வரைக் கடுத்த வேல் வலான் கனைக் காலின்மட்ட தானதே. (1) சந்த வேத வேள்வியைத் தடுப்பதன்றி உலகெலாம் சிந்த வேறு சூழ்ச்சிசெய்த தேவர் கோவின் ஏவலால் வந்த வேலே வலியழிந்த; வஞ்சகர்க்கு நன்றி செய்து இந்த வேலே வலியிழப்பது என்றும் உள்ள தேகொலாம். (திருவிளேயாடல்: 13) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவற்ருல் ஒ ர் க் து உனர்ந்து கொள் கிருேம். இம் மன்னனுடைய மன வலி யையும் மான வீரத்தையும் வியத்து தேவராசனும் பயங்து நின் ருன். உரவோர் சிதைவிடத்து ஒல்கார் என் பதை உலகம் அறிய இக் குலமகன் உணர்த்தி நின்ருன். 394 *