பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. உளு க் க பம் உ ைட ைம 3 1.47 தன் அரச திருவைத் தங்கை மகனுக்குத் தக்து அவனைச் சிங்காசனத்தில் இருத்திச் சீரும் சிறப்பும் செய்துள்ள இவனுடைய சீர்மை நீர்மைகளே இதில் கூர்மையாய் ஒர்ந்து உணர்ந்து உவந்து கொள்கிருேம். உலக வாழ்வில் நேர்ந்த அல்லல்களுக்கெல்லாம் யாதும் உள்ளம் தளராமல் யாண்டும் ஊக்கி முயன்று உறுதி உயுடன் இவன் உயர்ந்திருக்கிருன். உள்ளம் உயர்ந்த உரனுடையான் உற்றவிடர் எள்ளல் அடையும் இழிந்து. ஒல்காமல் உயர் க. வள்ளலின் வரவு 598. உள்ளமுயர் நந்திமான் ஓரிபோல் ஈதலின்பேன் கொள்ளவில்லை மற்ருேர் குமரேசா-தள்ளாத உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. (அ) இ-ள். குமரேசா; நந்தி மானும் ஒரியும் போல் மற்றவர் ஏன் வள்ளல் இன்பம் எய்த வில்லை? எனின், உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு உள்ளம் இல்லாதவர் எப்தார் என்க. அரிய ஒர் இன்பம் அறிய வந்தது. உலகத்தில் வள்ளல்கள் அடையும் உள்ளக்களிப்பை ஊக்கம் இல்லாதவர் அடையார். வள்ளியம்= வள்ளல் தன்மையை உடையேம். வண்மை என்னும் பண்படியாக இது பிறந்துளது. உலக மக்களுள் சிலரே தலைமையான நிலைமைகளில் சிறந்து திகழ்கின்றனர். ஞானம் சீலம் கல்வி கொடை விரங்களால்வியனைமேன்மைகள்விகளங்துவருகின்றன. பிறருடைய துயர்களே நீக்கி உயிர்களுக்கு நேரே இதம் புரித்து வருதலால் ஈகை உயர் நிலையில் ஓங்கி உள்ளது.