பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க்க ம் உ ைட ைம з 15э ஒருவற்கு உள்ள வெறுக்கை உரம்: அ.து இல்லாச் மரம்; மக்கள் ஆதலே வேறு என்க. மனிதருள் மரங்கள் உள என்கின்றது. ஒருவனுக்கு கிலேயுள்ள செல்வம் ஊக்கமே. அஷ் ஆக்கம் இல்லாதவர் மக்கள் உருவம் மருவிய மரங்கனே. உரம் என்றது இங்கு ஊக்கத்தை. உரம் என்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர். (நிகண்டு) வலி மார்பு ஊக்கம் ஞானம் திடம் உரம். (பிங்கலம்) உரம் என்னும் சொல் ஊக்கம் முதலிய பல பொருள் களே உணர்த்தி வரும் எனபதை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். உரம் படிந்த அளவே மனிதன் திசம் படிந்து எவ்வழியும் சிறந்து உயர்ந்து வருகின்ருன். வெறுக்கை = செல்வம். உள்ள வெறுக்கை என்றது புறத்தே பொருங்தி யுள்ள வெறுக்கையினும் வேறுபாடு தெரிய வந்தது. செல்வமும் பொன்னும் வெறுக்கை ஆகும். (பிங்கலந்தை) வெறுக்கை வைத்த தன்றே. (புறம் 357} வெறுக்கையொடு பெரும்பதி நல்கி. (பெருங்கதை 4-4) வெறுக்கைக் கிழவன். (சிந்தாமணி 1871) வெறுக்கை ஓங்கிய மேரு. (இராமா:முதல் போர் 15) வெறுக்கைமேல் வெறுக்கை வைத்தேம். (திருவிளையடல் 58) இவற்றுள் வெறுக்கை குறித்து கிற்றல் அறிக. விருப்பமான அருந்தல் பொருந்தல் முதலிய சுகங் கஆள எல்லாம் வெறுத்துவிட்டுத் தன்னையே ஆவலோடு மனிதர் விழைந்து கொள்ளும்படி செய்து வருதலால் செல்வத்துக்கு வெறுக்கை என்று ஒரு பெயர் விளேக்து வந்தது. வெறுமையை நீக்குவது வெறுக்கை ஆயது.