பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 17 O திருக்குறட் குமரேச வெண்பா யில் சிறிது கற்ருன் : பருவம் எய்தின்ை. ஒருவகை யிலும் முயலாமல் ஊனமா யிழிந்து திரிந்தான். உருவ அழகு மருவியிருந்தும் அறிவு கலம் யாதும் இல்லாமல் சிறி யாரினத்தனுய்ச் சிறுமையுடன் அலேங்தான். காமக் களிப்பில் அழுந்தி எவ்வழியும் இழிந்து உழங்தான். இவ. னது இழி கிலேயை கினேந்து அழிதுயர் உழங்து தங்தை தாயரும் சிந்தை கொங்து நின்ருர், அருங்கலே பயிலும் காலே அறம்பொருள் இன்பம் வீடாம் இருங் கலே நான்கின் முன்னே இரண்டும் பின் ஒன்றும் ஒரான்; ஒருங்குசேர் இன்பத் தேனும் ஒழிபெருந் தினேயே அன்றி விரும்பும் ஐந் திணையும் தேரான்; - விதிவழி மதிபோம் அன் ருே? (1) பேய் மொழி கேட்கும் யாமம் . . " பிறன்கடை திரிவான்; ஈன்ற தாய்மொழி கேளான்; மற்றும் தந்தைதன் மொழியும் கேளான்; ஏ.யு.மேற் குலத்தே வந்தும், இழிகுல விடர்பால் கூடி ஆயகு கரத்தைச் சேர்ந்த . . . . - ஆனிளங் கன்று போன்ருன். (2) . கிளர்பொருள் கல்வி செல்வம் கிளைகளும் படைத்து நீங்கா இளமையும் பெற்றன்: வாழ்வார்க்கு இவைகளில் ஒன்றே போதும்; விளைபொருள் ஐந்தும் காம விடரிடை வீழ்ப்ப தான்ை; வளர்குடிப் பிறந்தார் ஏனும் -- - - வாழ்வுண்டோ மதியற் ருர்க்கே? (3) (திருக்குற்ருல புராணம்) சிறந்த குடியில் பிறந்தும் மதிகேடனப் இவன் இழிந்து கழிந்து உழந்துள்ளதை இவற்ருல் உணர்ந்து