பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 171 கொள்கிருேம். மடமையும் மடியும் ம ண் டி விணே அஆலந்து திரிந்த இவன் வெய்ய பழிகளையும் துயரங் களையும் அடைந்து இறந்து ஒழிந்தான். உள்ளக் கவலை யால் பெற்ருேரும் பேதுற்று அழிந்தார். இவன் பிறந்த குடியும் அடியோடு அழிந்து போயது. குடி என்னும் குன்ரு விளக்கம் மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் என்ப்தை யாவரும் இவன் பால் அறிந்து வருந்தித் தேவரின் வாய்மொழியைத் தெளிந்து நின்றனர். எல்லா உயர்வும் இழிந்து கழியுமே o பொல்லாத சோம்பல் புகின். சோம்பி யி ராதே. - குடியை உயர்வு ஆக்குக. 602. ஏனே தருமன் சேய் என்றும் மடியின்றிக் கோை யுயர்ந்தான் குமரேசா-ஈன மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். * † - (உ)

  • = 1 " . இ-ள். - குமரேசா! சோம்பல் இன்றி முயன்று ஏன் தரும புத்திரன் உயர்ந்தான்? எனின், குடியைக் குடி ஆக வேண்டுபவர் மடியை மடியா ஒழுகல் என் க.

மடி மடியின் குடி உயரும் என்கிறது. தாம் பிறந்த குடியை உயர்ந்த குடியாக்க விரும்பு பவர் சோம்பலை. ஒழித்து ஊக்கி ஒழுக வேண்டும். மடிதோயக் குடி மாயும் என்ருர் முன்னம்: இதில், அதனை மாய்த்து மதியுடன் ஒழுகுக என்கிரு.ர்.

  • . தன் குடியைக் கெடுக்க வந்த கொடிய கேட்டை அடி யோடு ஒழித்து ஒழுகுபவனே ஆண் மகன் ஆகின்ருன்.

மடியா=மடித்து: மாய்த்து. செய்யா என்னும் வாயபாட்டு விகின எச்சம் இவ்வாறு வந்துளது.