பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 172 திருக்குறட் குமரேச வெண்பா உன்னை மடித்து உன் குடியை மாய்த்துக் கெடுக்க வல்ல மடியை நீ மாய்த்து ஊக்கி ஒழுகியுயர் க. அயராத ஆண்மையே உயர்வான மேன்மையாம். மடி ஆ=சோம்பலாகவே கருதி. மடி கொடியது: குடிகேடு செய்வது; தன் கீனத் தழு வினரை இழிதுயர்களில் ஆழ்த்திப் பழிகளே விளேப்பது: பொல்லாத புலே கிலேயது என்று மடியைத் தெளிவாக உணர்ந்து விரைந்து விலகி முயன்று வருக. இவ்வாறு இருவகையிலும் பொருள் காண இஃது இசைந்துள்ளது. தீயைத் தீயாக, பாம்பைப் பாம்பாக, நஞ்சை நஞ்சாக அஞ்சி அணுகாது ஒழுகுவது போல் மடியை மடி ஆக எண்ணிக் கடிது விலகி முயற்சியை நண்ணி எவ்வழியும் உயர்ச்சியுற ஊக்கி வாழுக. ஒருவனிடம் மடி புகின் முயற்சி செய்யான்: மிடி புகும்; குடி கெடும். தான் பிறந்த குடி செல்வ வளம் பெற்றுச் சிறந்து விளங்க வேண்டுமானல் அவன் மறக் தும் மடியை மருவலாகாது. சோம்பேறி தொட்ட வேலை யும் கெட்டே போம். அந்த மந்தன் எந்த வகைக்கும் யாதும் உதவான். மடியை வியங்கொள்ளின் மற்றக் கருமம் முடியாத வாறே முயலும் -கொடி அன்ய்ை! பாரித் தவனை நலிந்து தொழில்கோடல் மூரி எருத்தான் உழவு. (பழமொழி: 389) சோம்பேறியும் ம ங் த னு ம் ஒரு தொழிலுக்கும் ஆகார்; அவரை வேலையில் ஏவுதல் வீண்:யாதும் அணு காமல் ஒழிப்பதே நலம் என இஃது உணர்த்தி யுளது. மடியை=சோம்பனே. - சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பல் உடையவர் வறியராய் வருந்தியுழலுவச் என்று ஒளவையார் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். = வறுமை முதலிய சிறுமைகளை விளைத்து மடி ஒருவனே இருமையும் கெடுத்து விடும்: கேடே புரிகிற இதனே