பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3174 திருக்குறட் குமரேச வெண்பா தம்புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே, - அதல்ை, அறவோன்மகனே! மறவோர் செம்மால்!. நின் ஊற்றம் பிறர் அறியாது - பிறர் கூறிய மொழி தெரியா ஞாயிற்று எல்லே ஆள்வின்ைக்கு உதவி இரவின் எல்லே வருவது நாடி’’. (புறம்: 366) இந்த மன்னன் வாழ்ந்து வந்துள்ள நிலைமைகளே இதில் ஒர்ந்து கொள்ளுகிருேம். அறவோன் மகனே! மற வோர் செம்மால்! உலகத்தின் தலைவர்களாய் நிஅல யுயர்ந்து கின்ற அரசர்கள் பு க ழ் புண்னிையங்களே அடைந்து போயுள்ளனர்; நீயும் அவ்வாறே செவ்வை யாய் வாழ்ந்து வருகிருய்! இரவில் எண்ணி ஆராய்ந்து பகலில் ஊக்கி முயன்று உயிர்களுக்கு இரங்கி அருளி இருமையும் பெருமையா இன்பம் பெறுக!' என்று புல வர் அன்பு மீதுர்ந்து இந்த நண்பன வாழ்த்தியிருக் கிருர் மடிபடியாமல் ஒழுகிவரின் அவன் குடி பெருவளம் உடையதாய் உயர்ந்து ஒளி மிகுந்து வரும் என்பதை எவரும் இவன் பால் உணர்ந்து கொண்டனர். - மடியை மறந்தும் மருவான்; பிறந்த குடியுயரக் கூர்ந்துகிற்கும் கோன். - - - - + +. - - - -. -

  • mu =mu mu

ᎾO 3. too படியின் குடிகெடும். கன்றுமடி கொண்ட கவுற்சனனேன் தன் குடிமுன் குன்ற மடிந்தான் குமரேசா-என்றும் - மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த - குடிமடியும் தன்னினு முந்து. (ங்) - இ-ள். குமரேசா மடியுடைய கவுற்சனன் ஏன் அவன் குடி மடியு முன்னரே மடிந்தான்? எனின், மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி தன்னினும் முந்து மடியும் Tெ5 கி. முந்து=முன்னதாக.