பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 #3 s. உலகம் ஆளும் அரச செல்வம் அமையினும் சோம் பலுடையவர் உயர் பயன் யாதும் அடையார். படி யுடையார் என்றது அரசரை. படி = பூமி. உயிரினங்கள் முதல் பல வகையான பொருள்களும் படிந்திருத்தலால் நில மண்டலத்துக்குப் படி என்று ஒரு பெயர் படிந்து வந்துள்ளது. படியுடை மன்னவன். (திருமந்திரம் 2165) படி நிலே தள ர . (பரிபாடல்} படியை மடியகத்து இட்டான். (நான்மணி 2) படி புல்கும் அடியினே. (பெரிய திருமொழி, 3, 7) படியின் மேல். (இராமா: 1 : 7: 6) படி அடங்கலும். 畢 (இராமா 2: 4: 205) படி ஏழும். (இராமா 5: 3: 9) படிமேல் எழுந்து. (இராமா: 6: 18: 249) படியிலாது அமர். (கந்த புராணம்) இவற்றுள் படி குறித்திருக்கும் பொருகள அறிக. அவனியும் அங்க வடியும் சோபானமும் பகையும் குனமும் நாழியும் படியே. (பிங்கலந்தை} படி என்னும் சொல்லுக்கு உரிய ஆறு பொருள் களுள் பூமி இதில் முதலில் வந்துள்ளது. பற்று = செல்வம். மனிதர் எங்கும் பிரியமாய்ப் பற்றி வருதலால் பொருளுக்கு இவ்வாறு ஒரு பெயர் உற்றது. பற்று அற்றவன் துறவி ஆகிருன். மடி உள்ளத்தை மழுக்கி ஊக்கத்தைக் கெடுத்து விடுகிறது. விடவே யாதொரு செயலும் செய்ய இயலா தவய்ை மடியன் மயலுழந்து இழிந்து ஒழிகிருன். ஒளி இழந்த கண் எதையும் பாராமல் குருடுபட்டி ருத்தல் போல் உறுதி இழந்த மடியன் யாதும் புரியா மல் மருள் படிந்திருக்கிருன். பெரிய அரச செல்வங்கண்