பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 198 திருக்குறட் குமரேச வெண்பா இன்று இறத்தல் திண்னம் ஆக இன்னும் உன் உறக்கமே அன்ற8லத்த செங்கையா ல8லத்து அலேத்து உணர்த்திர்ை. (இராமா: 6: 15: 45, 46) இந்த உரைகளில் உறைந்துள்ள உணர்வு நிலைகளே பும் உள் ளக் கொதிப்புகளேயும் ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அரக்கர் குலம் அடியோடு மாண்டு ஒழியும்படி பகை மூண்டுள்ளது. அப்படி நெடிய பகை மையை உன் அண்ணன் வளர்த்துக் கொண்டான். நீ இப்படி மடியய்ை உறங்குகின் ருய்! இங்கே ஏன் மடிந்து கிடக்கின் ருப்? சிறந்த வில்லாளிகளாய் வீர விறலோடு மூண்டு வங்துள்ள இராம இலக்குவர் என்கின்ற அந்தக் கால துரதர் கையிலே போய் உறங்கு! அதுவே உனக் குப் பேருறக்கமாய் ஒரு முடிவை முடிவாக அருளும் என்று கிங்கரர்கள் இங்ங்னம் கூறியுள்ளனர். இவ்வாறு என் வளி இகழ்ந்து இடித்து எழுப்பியும் அவன் துயில் நீங்கி எழவில்லே. மீண்டும் கடிங்து கடுத்து எழுப்பினர். மடி புரிந்துள்ளவர் இடி புரிந்து எள்ளும் சொற் கேட்பர் என்பதை உலகம் இவனிடம் கண்டு வியந்தது. உள்ளம் மடியின் உலகில் அவன் மேலே எள்ளலிழி வெல்லாம் எழும். --- மடி யுருது மாண்புறுக. £O8. மடியன் அடியன். வென்றி அதிகனும் வெம்மடிகொண் டொன்னரால் குன்றினுன் என்னே குமரேசா-கன்றும் மடிமை குடிமைக்கண் தங்கின் தன் ஒன் ர்ைக் கடிமை புகுத்தி விடும். r (அ) இ-ள். குமரேசா மடிமை கொண்ட அதிகன் ஏன் பகை வர்க்கு அடிமை ஆயினன்? எனின், மடிமை குடிமைக் கண் தங்கின் ஒன் ர்ைக்கு அடிமை புகுத்தி விடும் என்க. மடிமை யுடையவன் அடிமை ஆவான் என்கிறது.