பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

隠 ?むむ) திருக்குறட் குமரேச வெண்பா உன் குடிமைக்கு அது பெரிய ஒரு குற்றமேயாம் என ஒரு தலைவனேத் தோழி இவ்வாறு இடித்துக் காட்டி யிருக்கிருள். உடலுள் கோப் புகுந்தால் உயிரைத் துயர் உறுத் தும்; குடியுள் மடி புகுந்தால் அதன் தலைவனைப் புலேப் படுத்தி கிலேமையை கிலேகுலைத்து விடும். ஒன் ர்ை = பகைவர். ஒன்றி இதம் புரியாதவர்; என் அம் இடர் புரிவர் என அவர் படர் கிலே தெரிய கின்றது. தன் என்றது குடி யின் தலைவ&ன. எவ்வளவு மிடியராயிருந்தாலும் பிறர்க்கு அடியரா யிருக்க யாரும் இசையார். வசையான அந்தக் கொடிய இழி கிலேயில் பெரிய குடித் தலைவ&னயும் மடி வலிந்து கலிங்து தள்ளி விடும். புகுத்தும் என்றது. தான் புக விரும் பாத அந்தப் புலே கிலேயில் அவனே அது பிடர் பிடித்து எற்றி வீழ்த் தும் என் பது தெரிய கின்றது. என்னலான அங்த இழி நிலையில் அவ&னத் தள்ளி விட்டு மடி கடிது நீங்கிப் போம் என் பார் விடும் என்ருர் . அடிமையா யிருக்க மடிமையும் இசையாது. ஒன் இரிடம் புகுந்த பின் அந்த அடிமையை அவர் கம்மா அமர்ந்திருக்க ஒட்டார்: ஓயாமல் அவன் உழைத்து வர் எவ்வழியும் அவர் இழைத்து வருவர். மடியர் இடிபுரிந்து எள்ளப்படுவர் என்பதை முன்பு அறிக்தோம்; பிறர்க்கு அடியராய் இழிந்து அவர் அல்ல லுறுவர் என்று இதில் அறிந்து கொள்கின்ருேம். மடிமை ஒருவனிடம் குடி புகுந்தால் அவன் யாதொரு தொழிலும் செய்யான், சோம்பேறியான அவன் அரசு முறைகளேக் கவனியான்; ஆகவே காலம் கருதி மெலிவு கோக்கி கிற்கும் பகைவர் விரைந்து புகுந்து அரசைக் கவர்ந்து கொள்வர் கொள்ளவே மடியனுயிருந்த அவன் மிடியனுகவும் அடிய கைவும் மாறி இழிந்து உழலுவான்.