பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L 54. பொச் சாவா ைம 2845 எண்னு மூவிரு பத்துமுக் கலையும் கற்று இறைமுறை செயநாளில். (திருவிளையாடல் 24). இம் மன்னனுடைய அரசு முறைகளே யும் கலைஞான கிலேகளே யும் இதில் கண்டு மகிழ்கின்ருேம். யாரும் அடைய முடியாத அரிய நிலைகளே இவன் அடைந்திருக் கிருன். சோர்வின்றி முயன்று வந்தமையால் யாவும் இவனிடம் மேவியுள்ளன. பொச்சாவாக் கருவியால் ப்ோற்றிச் செயின் அரிய என்று ஆகாதது ஒன்று இல்லே என்பதை உலகம் தெளிய இவன் உணர்த்தி கின்ருன். கருதி ஒருவன் கருத்துன் றிச் செய்யின் அரியதொன் றில்லை யவற்கு. னேவுடன் கிலேத்து கில். 533 வில்விசயன் போர் ெ வறுத்து மீளலுற்ருன் கண்ணனேன் கொல்லென்று சொன்னுன் குமரேசா-நல்லோர் ழ்ந்தவை போற்றின் செயல்வேண்டும் செய்யா 'இத்தார்க் கெழுமையும் இல். - (அ). - இ~ள். i இசையாது இகழ்ந்த விசயனேக் கண் னன் ஏன் போர் செய்ய இசைத்தான் ? எனின், புகழ்க் தவை போற்றிச் செயல்வேண்டும்; செப்யாது இகழ்க் தார்க்கு எழுமையும் இல் என்க. == Joo. f ○』「エT - ? == ཁོད། உயர்த்தோர் புகழ்ந்துள்ள செயல்களே உரிமையாப் உவந்து செய்க: செப்யாமல் மறந்தவர்க்கு எழுமை யிலும் கலம் இல்லே. செயல் இழந்தால் துயருழந்தாய் ! என்கிறது. புகழ்ந்தவை என்றது நீதிநூல்கள் வகுத்து வான் முறையே விதித்துள்ள கருமங்களே. போற்றி = உரிமையுடன் பேணி. இகழ்ந்தார்க்கு = மறந்து விட்டவர்க்கு. எழுமையும் = ஏழு பிறவிகளிலும். - - -