பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. டு ட |ா ச் ச | வ |ா ைம 234?" லால் க ட ைம ைய க் கருதிச் செய்யாதவனுக்கு எழுமையும் இன்பம் இல்லை என்ருர். கண் இனக் காக்கும் இமைபோல் மண்ணேக் காக்க வுரிய மன்னன் யாண்டும் தன் கடமையை உரிமையுடன் கருதிச் செய்யவேண்டும். மையல் மயக்கம் மறதிகனே மருவி வினையாண்மையை அவன் ஒருவில்ை வெப்ய துயரங்களே எவ்வழியும் விரிந்து விரைந்து வரும். அவரவருடைய தகுதிக்கும் கிலேமைக்கும் தக்க படியே வாழ்க்கையில் கருமங்கள் வாகப் த்திருக்கின்றன. அவற்றைச் செய்வதே அவர்க்குத் தருமமாம். சஞ்சயன் என்னும் வேதியரைத் திருதராட்டிசன் வஞ்சகமாய்த் தருமரிடம் அனுப்பின்ை. 'அரச பதவி கிலேயற்றது: பொருளாசை பொல்லாதது: உலக பாசங்க களே ஒருவிப் பரம்பொருளேயே கருதி மறுமை கோக் குடன் இருப்பதே இருமையும் பெருமையாம் எழுகை யும் நன்மையாம்' என இன்னவாறு அவர் பேதமாய் உம் ಕ್ಲ இந்தப் போதனையால் பாண்டவர் மனம் திருர் N மைதியாயிருந்தால் தன் மக்கள் பகைவரின் பப்பமின்றிச் சுகமாய் வாழ்வார் என்று அந்தக் குருட்டு மன்னன் சூழ்ச்சியோடு கு றி த் து விட்டதை அவர் மருட்டி வந்து உரைத்து கின் ருர். அங்த உரைகனேக் கேட்டதும் வீமன் நகைத் தான்: வீருேடு கூறி ஒன்: விமன் விளம்பியது. இடக்கண் ஆக வலக்கண் ஆக இரண்டும் ஒக்கும் எனுமலே பிடர்க்க னே மதி யான கண்ணிலி பெற்றி அல்லன. பேசினு ன்; கடற் பெரும்படை கூடி நாளே அனிந்த வெய்ய களத்தில் நான் அடற் கடுங்கதை யால் அடித்திடும் அதிசயந்தனே ஐய கேள் ! {1} உவந்து நீமொழி தவம் அருந்தவம் அல்ல; ஒன்னலர் உடல் உகும்