பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2852 திருக்குறட் குமரேச வெண்பா இகழ்ச்சி = சோர்வு; மறதி. உள்ளுக=உள்ளத்தே ஊன்றி உணருக. மகிழ்ச்சி= மிக்க மனக்களிப்பு. மைந்து = மயக்கம்: வன்மை, போழ்து = உரிய சமையம். பொழுது என்பது இவ்வாறு நீண்டு வங்துள்ளது. இந்த நீட்டம் அவரது களிப்பின் நீட்சியைக் காட்டி யுளது. கருமங்களேக் கருதிச் செய்பவரே எவ்வழியும் பெருமை யுறுகின்றனர். க ரு த த. வ ர் சிறுமை யடைந்து சீரழிகின்றனர். மடி, சோம்பல், மங்தம், தாமதம். மறதி, சோர்வு. மயக்கம் களிப்பு என்பன காரியக் கேடான தீமைகள். இவை அறிவு நலம் குன்றிய கீழ்மக்களிடம் தோன்றின் அவ்வளவு கேடுகள் உளவாகா: பெரிய கிலேகளில் தலைமையா யுள்ள அரசர்களிடம் .ே க ரி ன் பெருங் கேடுகளாம். பிழையான பழிகளாம். மன்னனது உயர்வான கினேவு காட்டுக்கு தன்மை யாம்; அயர்வான மறதி யாண்டும் நீ ண் ட கேடாட்சி நெடிய துயர்களே விளேத்துவிடும். செப் பவுரிய கடமை யைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுமையும் இன்பம் இல்லை என்று முன்பு கூறினர்; அவ்வாறு இகழ்ச்சியால் கெட்டவர்களே எண்ணி உணர்ந்தாவது விரைந்து உயப்ய வேண்டும் என இதில் உணர்த்தி யுள்ளார். இகழ்ச்சி யிற்கெடு வார்களே எண்ணுக ! மகிழ்ச்சி யின் மனம் மைந்துறும் போழ்து எனப் புகழ்ச்சி நூலுட் புகன் றனர்: பூவினுள் திகழ்ச்சி சென்றசெம் பொன்முடி மன்னனே ! (சூளாமணி; சீய: 56) இந்தக் குறள் முழுவதையும் தழுவித் தோலா மொழித் தேவர் இ வி வா று அரசனுக்கு நீதி கூறி யிருக்கிரு.ர். புகழ்ச்சி நூலுள் புகன்றனர் என்று பொப் யாமொழியையும், திருவள்ளுவ தேவரையும் அவச் இதில் குறித்திருப்பது கூர்ந்து சிங்திக்க வுரியது.