பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285.4 திருக்குறட் குமரேச வெண்பா தன் கடமைகளே யாண்டும் கவனமாய்க் கருதிச்செய்ய நேர்வன். மறதி நேராமல் மதியுடன் உயர்தற்கு நல்ல உபாயத்தை இதில் நயமாக் காட்டி யிருக்கிருர், - வழி நடப்பவர் பராமுகமாயில்ை விழியிருந்தாலும் குழியில் வீழ்வர்; அதுபோல் அரசை நடாத்துபவர் மறதியாளராயின் மதியிருந்தாலும் அழிதுயரில் ஆழ்வர். முன்னே ஒருவன் நடந்து சென்ருன் பிழையாய்த் தவறி விழுந்தான்; பின்னே வந்தவன் அதைக் கண் டான்; கருதி யுணர்ந்தான்; அந்தக் .ே க டு நேராமல் தெளிந்து ஒதுங்கிப் போனன். இ ங் த நிகழ்ச்சியும் காட்சியும் இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக என்பதில் உணர வங்தன. மமதைக் களிப்பால் மனிதன் மதிகேடன் ஆகிருன்; ஆகவே அக்கேடுகள் அதிவேகமாய் வந்து அவனே அடைகின்றன. அல்லல் உறுகின்ருன். வந்தடர்த்தொர் சேதி ராசன் மாலே யன்று வைததும் அந்தவத் துவைச்சு யோதன் ஆதியோர் இகழ்ந்ததும் நந்தியைப் பழித்திலங்கை நாயகன் நவின்றதும் முந்துசத்த முனிவர் தம்மை நகுடனன்றுதைந்ததும். (1}. அன்று வேலே எற்றிமாலே அடுசமர்க்கு அழைத்து நேர் கன்றுபோர் இரந்துகாள கண் டன் வெற் பலேத்துமேல் சென்று வாலி தன்னெடும் செருத்திறம் புரிந்து சீர் துன்றுகாயம் அன்றுமாய்தல் துந்துமிக்கு வந்ததும். (2}. பின்னு மின்ன தன்மை செய்த பேரனந்த கோடியால் மன்னு மிந்த மண்னகத்தும் வான கத்தும் அவையெலாம் என்னேயன்றி யாவ ரே இயற்றிைேர்? இதன்றி எ ன் பன்னி என்னும் மறதிமேன்மை எவருனர்ந்து பகர்வரே. (மெய்ஞ்ஞான விளக்கம்). - மமதையாலும் மறதியாலும் கெட்டவர்களே இவை சுட்டிக் காட்டியுள்ளன. சிசு பாலன் நகுடன் மது கைட வர் துங்துமி வலன் முதலானவர் இகழ்ச்சியாலும் இளி களிப்பாலும் இழிந்து கழிந்து அழிந்துள்ளனர்.