பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2356。 திருக்குறட் குமரேச வெண்பா உரைகள் அறிவு நலன்கள் சுரங்து அரிய பல உண்மை கள் கிறைந்து உறுதி நலன்களே உணர்த்தி வந்தன. இரணியன் இயம்பியது. நேரலர் புர மூன் றட்ட நிருமலக் கடவுள் மைந்தன் ஆரினும் வலியோன் என்கை அறைந்திட வேண் டுங் கொல்லோ? பாரினே அளந்தோன் உய்த்த பரிதியை அணியாக் கொண்ட தாரகன் தன்னை வெற்பைத் தடிந்தது சான்றே யன்றே? (1): அறுமுகத்து ஒருவன் ஆகும் அமலனை அரன்பால் வந்த சிறுவன் என்று இகழல் மன்னு செய்கையால் பெரியன் «5Б бТОГ L_ ГГ Ll J .. இறுதிசேர் கற்பம் ஒன்றின் ஈறிலா தவன்பால் தோன்றும் முறுவலின் அழலும் அன்னே உலகெலாம் முடிப்ப தம்மா! (2): வாசவன் குறையும் அந்தண் மலரயன் குறையும் மற்றைக் கேசவன் குறையும் நீக்கிக் கேடிலா வெறுக்கை நல்க ஆசிலோர் குழவி போலாய் அறுமுகம் கொண் டான் எண் தோள் ஈசனே என்ப தல்லால் பிறிதொன்றை இசைக்க லாமோ? (3), கங்கைதன் புதல்வன் என்றும் கார்த்திகை மைந்தன் எ னறும செங்கண்மால் மருகன் என்றும் சேனேயின் செல்வன் என்றும் பங்கயன் முதலோர் தேருப் பரஞ்சுடர் முதல்வன் தன்னை இங்கிவை பலவும் சொல்வது ஏழைமைப் பால தன் ருே? (4). பன்னிரு தடந்தோள் வள்ளல் பரிதியம் பகைவன் சூழ்வால் தன்னுறு படைஞர் மாய்ந்த தன்மையை வினவித் தாழாது அன்னவர் மீளும் ஆற்றல் அளக்கர் மேல் விடுத்த வேலை இந்நகர் தன் னில் துாண்டின் யாரிவண் இருத்தற் பாலார்?(5): தாரகற் செற்ற தென்ருல் தடவரை பொடித்தது என்ருல் வார்புனல் கடலுள் உய்த்த வலியரை மீட்டது என்ருல் கூருடைத் தனிவேல் போற்றிக் குமரன்தாள் பணிவதல்லால் போரிஜனப் புரிதும் என் கை புலமையோர் கடன தாமோ? (). பணிந்துழி அமல மூர்த்தி பலவும் நாம் புரிந்த தீமை தணிந்தருள் செய்து தானும் தணப்பிலா வரங்கள் நல்கி அணிந்ததன் தானே யோடும் அகலுமால் உய்தும் யாமும் துணிந்திது புகன்றேன் ஈதே துணிவென மதலே சொற்ருன். (கந்த புராணம், இர னியன்):