பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ பா ச் சா வா ைம 2859. குலப்பாவை யுடன் கயிலேக் குன்றில் வாழ்விற் குன்றுடையோன் திருக்கோலம் குறிப்பால் உன்னிப் புலப்பாடு புறம் பொசிய மார்பும் தோளும் பூரித்தான் உடல்புளகம் பாரித் தானே. (பாரதம்) இவ்வாறு ஈசனேயே எண்ணி எண்ணி உருகி நின்ற விசயன் இறைவனே எளிதே எய்தி இன்பம் மிகப் பெற்ருன். கினேவின் நிலைமை நெடிய மகிமையது. உள்ளம் ஒருமையாய் அமைதியடைந்த பொழுது ஆன்ம சத்தி ஒளி வீசி வருகிறது. வரவே அதிசய ஆற்றல் பெருகி எழுகிறது; அற்புத கிலே கெழுமி மிளிர்கிறது; கருதிய எதுவும் கைவரப் பெறுகிறது. உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். (குறள் 309) உள்ளத்தின் நலனே முன்னம் இவ்வாறு குறித் திருக்கிருர். குறிப்பைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். உள்ளியது எய்தல் எளிது என இங்கே உரைத்துள் ளார். வெகுளியும் பொச்சாப்பும் தியன. அவை ஒழி பின் உள்ளம் துய்மையாய் ஒளி மி க ப் பெறும். பெறவே எல்லா நன்மைகளும் எ வரி .ே த உளவாம் என்பது இவற்ருல் தெளிய வந்தது. சோர்வு வெகுளியின் தீதே என இந்த அதிகாரத் தைத் தொடங்கியிருத்தலையும் ஈண்டு ஒர்ந்து சிந்திக்க வேண்டும். உள் ளப் புலேகளை ஒழித்து ஒழுகுக. வெய்ய கோபமும் மையல் மறதியும் இன்றி வேங் தன் சாந்த நீ ர் ைம தோய்ந்து வினை யாண்மைகளில் யாண்டும் உறுதி பூண்டு ஓங்கிவரின் அந்த ஆட்சி எவ் வழியும் மாட்சியாய் நீண்டு வளம் சுரங்து வரும். மாக்தர் அடைகிற எ ல் லா மேன்மைகளுக்கும் மனமே மூலகாரணமாயுள்ளது. அது மறதியின்றிக் கருதியதையே கருதிவரின் அரிய பெரிய ஞானயோக மாகிறது. ஆகவே அதிசய நலன்களே எல்லாம் அ..ஆ) எளிதே எய்தி இன்ப மிகப் பெறுகிறது.