பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா ச் சா வா ைம 286 வேண்டியிருந்தபடியால் அப்பெருமான் கங்கைப்பெருக் கைத் த ன் சடையில் அடக்கிக்கொண்டு இவ்வேங்த னுக்கு வேண்டிய அளவே வெளியே விட்டான். அவ் வெள்ளம் துள்ளிப் பாய்ந்து வியனுலகில் வந்தது; அத ல்ை சகரர் யாவரும் உயர்க தி யடைந்தனர். தீது தீர்ந்து தனது மூதாதையர் உய் திபெற இவன் செய்த அருஞ் செயலேயும் அதிசயப் பேற்றையும் அறிந்து வையமும் வானமும் வியந்து நோக்கி உவந்து புகழ்ந்தன. நிரயம் முற்றிய சகரர்கள் நெடுங்கதி செல்ல விரை மலர்ப் பொழிந்து ஆர்த்தன விண்னவர் குழாங்கள்; முரசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க அரசன் அப்பொழுதனிமதில் அயோத்தி மீண் டடைந்தான். (இராமா-1 -9-59.) இந்த மன்னனுடைய மனவுறுதியும் மதிமாண்பும் வினே யாண்மையும் மனித சமுதாயத்துக்குப் புனித போத இனகளாய்ப் பொங்கி வந்துள்ளன. எண்ணி யதையே எ ண் ணி மறதியின்றி ஏக நோக்குடன் முயன்று நின்றமையால் விண்ணுறு கங்கையையும் கண்ணெதிரே உரிமையுடன் ைக வ ச ப் பெற்ருன். உள்ளியது உள்ளப் பெறின் உள்ளியது எய்தல் எளிது என்பதை உலகம் அறிய இவன் தெளிவாக்கி கின்ருன். பொய்யாத மொழியுமயல் செய்யாத செயலும் வீண் போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உட் பிரியாத சாந்தமும் புந்திதள ராத நிலேயும் எய்யாத வாழ்வும் வே றெண்தை நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவு மேற் பிறவாத கதியும் இவ் ஏழையேற் கருள் செய் கண் டாய்! கொய்யாது குவியாது குமையாது மனம் வீசும் கோமளத் தெயவ மலரே ! கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மனிவிளக்கே !