பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்தைந்தாவது அதிகாரம் .ெ சங் கோ ன் ைம. அ.தாவது அரசன் செம்மையாய் நீதி புரியும் நீர்மை. ஒத்த பொருள்களே யாதும் வழுவாமல் சரியாக நிறுத்துக் காட்டுவது துலாக்கோல் என வந்தது. யாதும் கோடாமல் எவ்வழியும் மாருமல் யாரிடமும் நேர்மை யாய் நீதிமுறை செய்யும் சீர்மை செங்கோல் என நேர்ந்தது. செம்மையும் செவ்வியும் கோனின் நீர்மைகள். இவ்வாறு யாண்டும் செவ்வையாய் முறை செய்து அருளுவேன் என்பதற்கு அடையாளமாகச் செவ்விய கோல் ஒன்றை வேந்தர் ஏந்தி நிற்பது மரபாப் மருவி யுள்ளது. மறவி யின்றிக் கண்ணும் கருத்துமாய்க் கட மையைக் கருதி வருகிற காவலனுக்கே செங்கோல் முறைமை உரிமையாக இனிது அமையும் ஆதலால் பொச்சாவாமையின் பின் இது வைக்கப்பட்டது. அதி கார அமைதியை அதி நுட்பமாய் ஆய்ந்து கொள்ளுக. இறையின் முறை. 541 காதற் புதல்வரெனக் கண்ணுேடா தேன் ககந்தன் கோதறமுன் கொன்ருன் குமரேசா-தீதறவே ஒர்ந்துகண் ைேடா திறைபுரிந் தியார் மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (க) இ-ள். குமரேசா தன் புதல்வரிடத்தும் கண்ணேடாமல் ககந்தன் ஏன் அவரைக் கடிந்து நீதிமுறை புரிந்தான்? எனின், ஒர்ந்து கண் ஒடாது இறை புரிந்து யார் மாட்டும் தேர்ந்து செய்வ.தே முறை என் க. இறையும் முறையும் தெரிய வந்தன. எதையும் ஆராய்ந்து யாதும் வழுவாமல் உறுதி யுடன் நீதிமுறையை எவரிடத்தும் தவருமல் தெளிந்து செய்வதே அரசனது கடமையாம். செங்கோல் வேந்தன் மாந்தரிடம் தேர்ந்து தெளிந்து செய்யவுரிய சீர்மை நீர்மைகளே இதில் கூர்மையாய்: