பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் கோ ன் ைம 2867 செய்குவதே எனவும் பாடம். முறை தவருமல் நீதி செய்து வருபவனே நிறைவான இறைவன் ஆவான்.

  • சினனே காமம் கழிகண் ைேட்டம் அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வடைமை தெறல்கடு மையொடு பிறவுமிவ் வுலகத்து அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும்;

5 தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து, கடலும் கானமும் பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது, மையில் அறிவினர் செவ்விதின் நடந்துதம் அமர் துனே ப் பிரியாது பாத்துண்டு மாக்கள் 10 மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி யுய்த்த உரவோர் உம்பல்’’ (பதிற்றுப்பத்து 22) காமம் கோபம் கழிகண்னேட்டம் அச்சம் பொய் பேராசை முதலியன செங்கோன்மையைச் சிதைக்கும் திமைகள்: இக்குறைகள் யாதும் இன்றிக் குணநீர்மைகள் தோய்ந்து நெறிமுறையே நீதி புரிந்து வருகிற வேங்தன் காட்டில் மாந்தர் யாண்டும் இன்பமாய் இனிது வாழ்ந்து வருவர் எனப் பாலைக் கெளதமனர் என்னும் சங்கப் புலவர் சேர மன்னனுக்கு அரசு முறைமையை இங்ங். னம் தெளிவுறுத்தி யிருக்கிரு.ர். தான் பெற்ற மகனே எனினும் குற்றம் புரிவயிைன் அவனைத் தண்டித்து அடக்குபவனே .ெ க ா ற் ற வ ன் ஆவன். இவ்வுண்மை ககந் தனிடம் காண வந்தது. ச ரி த ம். இவன் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து அரசு புரிங் தவன். சிறந்த நீதிமான். அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் முதலிய குணநலன்கள் இவனிடம் நிறைங் திருந்தன. குடிசனங்கள் யாண்டும் இனிது வாழ்ந்து வர ஆட்சியை இவன் மாட்சியாய் நடத்தி வந்தான். விழுமிய நிலையில் விவேகமாய் இவன் ஆண்டு வந்தமை பால் காகக்தி என அங்ககரம் இவன் பெயரியல்பால் பேர் பெற்று கின்றது. யாதொரு தீதும் நேராமல்