பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2870 திருக்குறட் குமரேச வெண்பா ஆனுேர்க்கும் நாக ருலகோர்க்கும் அவனி யோர்க்கும் ஏைேர்க்கும் நாடு நகராகி யிருந்த தவ்வூர் (கந்த, நகர 62) இங்த அருமைத் திருக்குறளே மருவிக் கந்த புராண ஆசிரி ஆயர் இவ்வாறு நகரின் பெருமையை விளக்கியிருக்கிரு.ர். பொன்னேயே நோக்கி நிற்பர் பொதுவிலே மகளிர்; மாரி தன்னேயே நோக்கி நிற்கும் தர னியில் பைங்கsழ்; தந்த அன்னேயே நோக்கி நிற்கும் அரும்பெறற் குழவி; அன்ன நின்னையே நோக்கி திற்கும் நீணரிலத்து உயிர்கள் எல்லாம். (இராமா : 7 : 1.5 : 6) இராமனே நோக்கி உயிர்கள் நின்றதை இதுகுறித்துளது. கோல் நோக்கி வாழும் குடியெல்லாம்; தாய்முலே ப் பால் நோக்கி வாழும் குழவிகள் ;-வானத் துளிநோக்கி வாழும் உலகம்; உலகின் விளிநோக்கி இன்புறுTஉம் கூற்று. (நான் மனி 29) விளம்பிகாகளுர் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் விளம்பியுள்ளார். தேவர் வாய்மொழி தெய்வ ஒளி' யாய்க் கவிகளுக்குத் தெளிவா வழிகாட்டி வருகிறது. நீரால் உயிர் வாழ்ந்து வருகிற மாங்தர்க்கு அந்த ரிேன் பேராதரவு நன்கு தெரியும் ஆதலால் அதனே நேரே எடுத்துக் காட்டி வேங் தனது நீதியின் நீர்மையை இவ்வாறு செவ்வையாய் விளக்கி யருளினர். வான் இருந்தாலும் மழை பெய்ய வில்லையானல் வெய்ய துயரமே; கோன் இருந்தாலும் நீர்மையாய் நீதி செய்யவில்லையால்ை குடிமக்களுக்குக் கொடிய துன்ப மே. கரிய பைம்புயல் நீரைச் சொரிங் து உ ல ைக ப் பேணும்; அரிய செங்கோல் தரும நீதியைப் புரிந்து உயிரினங்களே ஓம்பி வரும். பிள்ளேக்குப் பெற்ற தாய். போல், பேருலகுக்கு மழைபோல், மாங் தருக்கு வேந்தன் உற்ற துனே யாப் கின்று உறுதி புரிந்து வருகிருன். உமீன் நோக்கும் நீள் வயல் சூழ் விற்றுவக்கோட் டம்மா! என் பால் நோக்கா யாகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்; தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடிபோன் றிருந்தேனே. (பெருமாள் திருமொழி).