பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் .ே கா ன் ைம 287 £ கோல் நோக்கி வாழும் குடிபோல நான் உன்னேயே நோக்கி நிற்கிறேன் என்று குலசேகராழ்வான் திருமாலே நோக்கி இவ்வாறு முறையிட்டிருக்கிருச். மழையும் மழை வண்ணனும் இங்கே ஒத்து எண்ண வக்தனர். வானம் மழை பெய்து பயிர்களே வளர்த்து உயிச் களுக்கு உணவூட்டி உதவி புரிந்து வந்தாலும் அரசனது. செங்கோல் ஆட்சி அங்கே இல்லையால்ை எல்லாம் கிலே குலைந்து போம். எவ்வழியும் அல்லல்களே பாம். வானம் பெயல்புரிந்து வையம் வளம் சுரந்து தான ம் செழித்துத் தழைத்திடினும்-கோன ங்கே இல்லேயெனில், இன்ப வாழ் வில்லையே; எவ்வழியும் அல்லலே யாகும் அடர்ந்து. வான் இருந்தாலும், கோன் இல்லையாளுல் குடி களுக்கு நல்ல வாழ்வில்லே என இது குறித்துள்ளது. விளே பயிர்க்கு வேலி போலவும் குளநீர்க்குக் கரைபோல வும் குடிசனங்களுக்கு மன்னவன் கோல் மன்னிய பாது காப்பாயுளது. செங்கோல் வேந்தன் எங்கே இல்லேஉேச்ச அங்கே மாந்தர் சுகமாய்த் தங்கி வாழ முடியாது. வேந்தனே இல்லா விடினுல கத்து மேலது கீழதாம்; மனம்செய் காந்தனுக்கு அடங்கிக் களத்திரம் நடவான்; காதலர் தந்தைசொற் கேளார்; மாந்தர் வே ளாண்மை முதல் தமக் குரிய வளமைகூர் தொழில்களில் முயலார்; சாந்தரும் தீயர் ஆவரேல், தீயர் தன்மையைச் சாற்றுமா றெவனுே? | 1 || நம்மனே மைந்தர் கிரகவாழ் வெல்லாம் நரபதி யால்; அவன் இலனேல், அம்மனே தீயர் கைவசம் ஆவள்; அருநிதி கொள்ளேயாம்; நாளும் வெம்மையோடு ஒருவர் ஒருவரை யுண்டார்; மேலவர் அசடரால் மெலிவார்; அம்மஈ தெல்லாம் உணர்ந்து அரசாணைக்கு அமைதல் நற் குடிகளின் இயல்பே. {2} (நீதிநூல்}