பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் .ே கா ன் ைம 2877 மதுரையம்பதியின் மகிமையை இப்பாடல் வரைந்து காட்டியுள்ளது. காட்சிகளேக் கருதிக் காண்டவர் மாட்சி களே உணர்ந்து மகிழ்ந்து கொள்வர். வேத ஒலி கேட்டே மக்கள் கோழி கூவு முன் எழுந்திருப்பர். பழைய கால விழுமிய கிலேமை இங்கே தெளிவாய் வெளியாயுளது. கோதி லாத செஞ் சூட்டுடை வாரனம் கூவ ஒத ஞா லத்து மற்றைய தலத்துளார் விழிப்டர்; ஈதல் ஏற்றலோ டறுதொழில் இருபிறப் பாளர் வத நாதத்தின் விழிப்பதன் வியன கர் மாக்கள். (திருவாப்பனுார்ப் புராணம்) புனிதமான உணர்வு நலன்கள் பொதிக் துள்ளமை யால் வேதத்தை ஒதுவதாலும் கேட்பதாலும் மனிதர் மதிநலம் தோய்ந்து இனியராய் வருகின்றனர். பண்பு படிந்து மக்கள் உயர்ந்துவரின் அந்நாடு எவ்வழியும் சிறந்து யாண்டும் செவ்வையாய் விளங்கி வரும். அரசன் நெறியோடு கின்று முறை செய்துவரின், அங்தனர் கிறையோடு கின்று மறை ஓதி வருவர். பிறரும் கிலே தவரு மல் தரும வழிகளில் கலமாய் ஒழுகி வருவர். எல்லா நலன்களும் மாட்சியாய் கடக்து வரு தற்கு மூலகாரணம் அரசனது செங்கோல் ஆட்சிடே யாம்; ஆகவே கோல் ஆதியாய் கின்றது என்ருர். அரசன் முறை செய்யவில்லையால்ை நிறையும் திேயும் மறையும் அறமும் மாதவமும் கிலேகுலேந்து போம். அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது. (சிலப்பதிகாரம் 28) மாதவர் நோன்பும் மட வார் கற்பும் காவலன் காவல் இன் றெனின் இன் ருல். - (மணிமேகலை 22) அரச நீதியின் அருமைகளே இளங்கோவடிகளும் சாத்தருைம் இவ்வாறு விளக்கி யுள்ளனர். தருமம் கற்பு தவம் சிலம் முதலியன இருபாலார்க்கும் இருமையும் இன்பம் தருவன. இவை யாண்டும் செழித்து வர வேண் டின், மன்னவன் செங்கோல் செலுத்தி வர வேண்டும்.