பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் கோ ன் ைம 287So இவனிடம் பெருகி யிருந்தன. உலக வாழ்வு னல்வணவு: வளமுடையதாயினும் கிலேயில்லாதது என்று தெனிங்து யாவும் துறந்து தவம் புரிய நேர்ந்தான். அரச திருவை யும் வேண்டாமல் அரிய தவ விரதத்தை வேண்டி கின்ற மையால் பிரியவிர தன் என்று பெற்ருேர் இட்ட பெயர் ஏதுப் பேரா யிசைந்து நின்றது. அருங்தவ கெறியில் உயர்ந்திருந்த இவனே உலகத்தைக் காத்தருளும்படி முனிவரும் அமரரும் வேண்டினர். அயனும் அறிவு கூறி நயமாய் ஊக்கி யருளின்ை. எண் ணுறு காமம் முதற்பகை யடக்கார் இருள்படு கானகத்து ஏ.கி நண்ணினும் மாயை வலேயினேக் கடவார்; நவிற்றுவெம் பகைநலிந் தறிந்தோர் மண் ணகம் புரந்து மகவொடு மகிழ்ந்து வைகினும் மாயையை மருவார்; பண்ணுறு கருமம் களுவெனப் பார்த்துப் பார் புரந் தருள்! என ப் பணித்தான். {1} மோட்டுநீர் உலகம் முழுவதும் பூத்த முழுமுதல் பணிக்க உள் மகிழ்கூர்ந்து ஊட்ட ரக் கெறிசெந் தாமரை யனைய ஒண்மலர்க் கரத்தினுல் தந்தை சூட்டிய பசும்பொற் சுடர்முடி புனேந்து சூட்ட ராச் சுமந்தபார் ஏழும் பாட்டுவண் டிமிரும் நறுமலர்த் தெரியற் பனி மதிக் குடை கவித் தளித்தான். (2) ஒருதனி யாழி வெஞ்சுடர் மறைந்த ஒர் புறத் திருட்குறும் பெறிவான் விரை செல மான் தேர்ப் பரிதியிற் கடா வி மேருவை வலங்கொளத் தடந்தேர் எரிமணரி யாழி இருநிலம் கிழித்த எல்லேயே ஏழெனக் கிடந்த பொருதிரை யாழி யாயமற் றவன்றன் புகழினை எங்ங்னம் புகல்கேன்? (பாகவதம் 5- 1).