பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ சங் .ே கா ன் ைம 2883 முடிமிசை தி வள வேந்தர் முறை முறை பணிய விம்மி அடிமிசை அறையும் செம்பொன் அதிர்கழ ல் அரசர் ஏறே! (சூளாமணி) செங்கோலனாய்க் குடிகளுக்கு இதம் செய்துவரின் அந்த மன்னவன் நாடு வானவர் நாட்டினும் மேலான மகிமை யுடைய தாம் என இது கூறி யுளது. வெய்யகோ ல் வையத்தை கையச் செய்யும்; செய்ய கோல் இதனே எவ்வழியும் உய்யச் செய்யும். கோலஞ்சி வாழும் குடியும்; குடிதழி.இ ஆலம் வீழ் போலும் அமைச்சனும்,- வேலின் கடை மணிபோல் திண் ணியான் காப்பும், இம் மூன்றும் படை வேந்தன் பற்று விடல். (திரிகடுகம் 38) செங்கோலுக்கு அடங்கி வாழும் குடியும், குடிகளேத் தழுவி ஆதரவு புரியும் அமைச்சனும், அடலமைந்த வீர னும் வேந்தல்ை விழைந்து போற்றிவர வுரிய அரிய பொருள்கள் என கல்லாதனர் என்னும் சங்கப் புலவர் இங்ங்ணம் குறித்திருக்கிருர். குடிதழிஇ என்பது இதி லும் குடிபுகுந்து முடி அரசியல்பை விளக்கி யுளது. வெண்குடைக் கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் செங்கோ லன் அல்லக்கால் செய்வதென் ?-பொங்கு படுதிரைச் சேர்ப்ப மற் றில்லேயே யானே தொடுவுண்ணின் மூடும் கலம். (பழமொழி 391) தன் குடைக்கீழ் தங்கி வாழும் குடிகளிடம் அன்பும் ஆதரவும் புரிந்து செங்கோலயைப் அரசன் சிறந்துவர வேண்டும் என முன்றுறையரையர் இவ்வாறு வேண்டி பிருக்கிரு.ர். குடிகளே உரிமை யுடன் தழுவிக் கோமுறை புரிந்து வரும் வேங்தனை மாந்தர் யாவரும் மகிழ்ந்து போற்றி வருவர். அவனது ஆட்சி மாட்சி அடைந்து வரும். இவ் வுண்மை சோலிரும்பொறை பால் தெரிய வங்தது. ச ரி த ம். இவன் சேர மன்னர் மரபினன். சிறந்த நீதிமான். அருந்திற லாண்மையும் பெருங் தகைமையும் நிறைந்த