பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2884 திருக்குறட் குமரேச வெண்பா வன். அரிய பல கலைகளே ஆய்ந்தறிந்தவன். புலவர்கள் பால் பேரன்புடையவன். இவனது ஆட்சி யாண்டும் மாட்சிமை தோய்ந்து வந்தது. குடிகள் உவக்து வாழ்ந்து: வருவதே தன் கோலின் பயன் என்று குறிக்கொண்டு எவ்வழியும் செவ்வையாய்ப் பேணி வங்தான். பெற்ற பிள் 8ளகளே உற்ற தங்தை உசாவி அறிதல் போல் காட்டு மக்களே நாடி ஆராய்ந்து நலம் புரிந்து வந்தமையால் எல்லாரும் இவனேத் திசை ே க் கி த் தொழு து: பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தி வந்தனர். இவனுடைய நீர் மை சீர்மைகளையும் நெறிமுறைகளேயும் வியந்து குறுங்கோழியூர் கிழார் என்னும் சங்கப் புலவர் உவந்து பாடியுள்ளார். ஒரு பாடல் அயலே வருகிறது. இருமுந்நீர் க் குட்டமும், வியன் ஞா லத்து அகலமும், வளி வழங்கு திசையும், வறிதுநிலை இய காயமும், என்ருங்கு அவையளந்து அறியினும் அளத்தற்கு அரியை; அறிவும் ஈரமும் பெருங்கண் ைேட்டமும், சோறு படுக்கும் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது, - பிறிதுதெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே; 10 திருவில் அல்லது, கொலேவில் அறியார்; நாஞ்சில் அல்லது, படையும் அறியார்; திறனறி வயவரொடு தெவ்வர் தேய அப் பிறர் மண் உண்ணும் செம்மல்! நின்னுட்டு வயவுறு மகளிர் வேட்டுனின் அல்லது 15 பகைவர் உண்ணு அருமண் ணினேயே; அம்பு துஞ்சும் கடியரல்ை அறம்துஞ்சும் செங்கோலேயே; புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் விதுப்புற வறியா ஏமக் காப்பினே; 20 அஆனயை யாகன் மாறே மன்னுயிர் எல்லாம் நின்னஞ் சும்மே. (புறம், 20) 5 இம்மன்னனுடைய குணநலன்களேயும் அரசுமுறை களையும் இவன் ஆட்சியில் குடிகள் உவங்து வாழ்ங்